சிவகாசியிலிருந்து சுமார் 74 கிமீ தொலைவில் மதுரை விமான நிலையம் அமைந்திருக்கிறது. மதுரை விமான நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலமோ அல்லது டாக்ஸிகள் மூலமோ சிவகாசியை மிக எளிதாக அடைய முடியும். பேருந்து கட்டணமும் (ரூ.100) மற்றும் டாக்ஸி கட்டணமும் (ரூ.1500) குறைவாகவே இருக்கும். மேலும் சிவகாசிக்கு அருகில் தூத்துக்குடி விமான நிலையமும் உள்ளது. இந்த விமான நிலையத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.