Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சொஹ்னா » எப்படி அடைவது

எப்படி அடைவது

டெல்லி, குர்கான் மற்றும் பத்வால் போன்ற ஊர்களில் இருந்து சொஹ்னாவிற்கு பேருந்து சேவைகள் உள்ளன. அரசாங்க பேருந்துகளை பயன்படுத்தினால் சிக்கனமாக இங்கு வந்து சேரலாம். இங்கிருந்து டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச நகரங்களுக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.