Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்பிதி » ஈர்க்கும் இடங்கள் » யாக் சஃபாரி

யாக் சஃபாரி, ஸ்பிதி

18

ஸ்பிதி சுற்றுலாத்தலத்தின் பல சுவாரசியமான சாகச பொழுது போக்கு அம்சங்களில் இந்த யாக் சஃபாரியும் ஒன்றாகும். இந்த சுவாரசியமான பொழுதுபோக்கில் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் தயக்கமில்லாமல் ஈடுபடலாம்.

யாக் சஃபாரி என்பது வேறொன்றுமில்லை – யாக் எருமையின் மீது அமர்ந்து சவாரி செய்வதுதான். எருமையின் மீது சவாரியா?- என்று தமிழகப்பயணிகள் முகஞ்சுளிக்க வேண்டியதில்லை.

யாக் என்பவை திபெத்திய சடை எருமைகளாகும். இவை மிக அமைதியான சுபாவம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பிதி ஹிமாலயப்பாலைவன பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை பார்த்து ரசிக்க இந்த யாக் சஃபாரி உதவுகிறது.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri