Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷ்ரவஸ்தி » ஈர்க்கும் இடங்கள்

ஷ்ரவஸ்தி ஈர்க்கும் இடங்கள்

  • 01ஜேதவனா மடாலயம்

    புராதன காலத்தி மிகவும் பிரசித்தமாக அறியப்பட்ட புத்த மடாலயங்களில் ஒன்று இந்த ஜேதவனா மடாலயம் ஆகும். கௌதம புத்தருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இரண்டாவது மடாலயமான இது அவரது ஆன்மீக கருத்துக்களையும் மதத்தையும் பரப்பும் நோக்கில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். இந்த மடாலயத்தில் பல...

    + மேலும் படிக்க
  • 02ஆனந்தபிந்திகா ஸ்தூபி

    புத்தரின் மிக முக்கியமான சீடரால் இந்த ஆனந்தபிந்திகா ஸ்தூபி நிறுவப்பட்டிருக்கிறது. இதற்கு ‘ ஆதரவற்றோர்க்கு அன்னமளித்திடுபவர்’ என்பது பொருளாகும். தற்போது சிதிலமடைந்து காணப்பட்டாலும் இந்த ஸ்தூபி நுணுக்கமான கலையம்சங்கள் சித்திரப்பொறிப்புகள் ஆகியவற்றுடன்...

    + மேலும் படிக்க
  • 03சாஹேத்

    சாஹேத்

    சாஹேத் எனும் இந்த புத்த வழிபாட்டு வளாகம் ஷ்ரவஸ்தி நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. இதில் பல புத்த கோயில்கள் தொகுப்புகளாக காணப்படுகின்றன.

    இந்த இடம் பல்வேறு ஹிந்து புனித நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கல்வி, ஆன்மீகம், கலைப்பயிற்சி போன்ற...

    + மேலும் படிக்க
  • 04மாஹேத்

    மாஹேத்

    ஷ்ரவஸ்தி நகரத்தின் மிக முக்கியமான புத்த கோயிலாக இந்த மாஹேத் விளங்குகிறது. வரலாற்றுக்குறிப்புகளின்படி அக்காலத்திய ஷ்ரவஸ்தி நகரம் வீற்றிருந்த இடமே இந்த மாஹேத் ஸ்தலம் என்று சொல்லப்படுகிறது.

    400 ஏக்கர் பரப்பில் பரந்து காணப்படும் இந்த வரலாற்றுத்தலத்தில்...

    + மேலும் படிக்க
  • 05பயக்பூர்

    பயக்பூர்

    பயக்பூர் எனும் இந்த ஸ்தலம் ஷ்ரவஸ்தி நகரத்தில் ஒரு பிரசித்தமான வரலாற்று அம்சமாக வீற்றிருக்கிறது.  இது ஒரு சமஸ்தானமாக மாகாணமாக ஆங்கிலேயர்காலத்தில் இருந்திருக்கிறது. இன்றும் மீதமிருக்கும் கட்டிடங்களும், கலைச்சின்னங்களும் இதன் அந்நாளைய மஹோன்னதங்களை...

    + மேலும் படிக்க
  • 06பல்ராம்பூர்

    பல்ராம்பூர்

    பல்ராம்பூர் எனும் இந்த நகரம் ஷ்ரவஸ்தி நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரு நவீன தோற்றத்துடன் கூடிய ஒரு பெரிய கோயில் ஒன்றும் இதர புராதன கட்டிடங்களும் உள்ளன.

    சாஹேத்  வரலாற்றுத்தலத்திற்கு செல்லும் பயணிகளும் யாத்ரீகர்களும் இந்த...

    + மேலும் படிக்க
  • 07கர்க்பூர்

    கர்க்பூர்

    கர்க்பூர் எனும் இந்த புராதன நகரம் ஷ்ரவஸ்தி நகரத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. பிருத்வி நாதர் மஹாதேவ் கோயில் எனும் வரலாற்று புகழ் மிக்க சிவன் கோயில் இந்த நகரத்தில் உள்ளது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue