பல்ராம்பூர் எனும் இந்த நகரம் ஷ்ரவஸ்தி நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரு நவீன தோற்றத்துடன் கூடிய ஒரு பெரிய கோயில் ஒன்றும் இதர புராதன கட்டிடங்களும் உள்ளன.
சாஹேத் வரலாற்றுத்தலத்திற்கு செல்லும் பயணிகளும் யாத்ரீகர்களும் இந்த பல்ராம்பூர் கிராமத்திற்கும் தவறாது விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications