Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீநகர் » ஈர்க்கும் இடங்கள் » நகீன் ஏரி

நகீன் ஏரி, ஸ்ரீநகர்

137

'மோதிரத்திலுள்ள ஆபரணம்' ('Jewel in the Ring) என்று அழைக்கப்படும் நகீன் ஏரி அதனைச் சுற்றிலும் மரங்களை வளையங்களைப் போல கொண்டிருப்பதால் இப்பெயரை பெற்றது.

ஒரு மெல்லிய கரைப்பாலம் தான் இந்த ஏரியை, தால் ஏரியிலிருந்து பிரிக்கிறது. இந்த ஏரியில் மிதந்து கொண்டிருக்கும் ஷிக்காரா மற்றும் படகு வீடுகள் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த இடங்களாகும்.

மற்ற ஏரிகளை விட ஆழமாக இருப்பதாலும், குறைந்த அளவே மாசுபட்டுள்ளதாலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஏரியில் நீச்சலடிக்க விரும்புவார்கள்.

சாகசத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஸ்கையிங் மற்றும் ஃபைபர் கிளாஸ் செய்லிங் போன்ற விளையாட்டுகளையும் வழங்கும் இடமாக இந்த ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரையில் உள்ள 'நகீன் கிளப்பில்' உள்ள ஒரு விடுதி மற்றும் தேநீர் அருந்தும் முற்றம் ஆகியவை இங்கு வருபவர்களுக்கு நிம்மதியளிக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri