Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீவில்லிபுத்தூர் » ஈர்க்கும் இடங்கள் » சங்கரன் கோவில்

சங்கரன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்

18

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் சங்கர நாராயணன் கோவிலின் பிறப்பிடமான சங்கரன் கோவில் அமைந்து இருக்கிறது. பழங்காலத்தின் பிரம்மாண்டமான கட்டுமானப்பணியை பார்வையிட, ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வருகிறவர்கள் இக்கோவிலுக்கு வருகை தர வேண்டும்.

இக்கோவில் தமிழ் நாட்டை சேர்ந்த திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தது. இக்கோவில் வளாகத்தில் நடைபெறும் சங்கரன் கோவில் திருவிழாவுக்கு இக்கோவில் பெயர்பெற்றது.

ஆகஸ்டு மாதத்தில் 12 நாட்கள் இந்த ஆடித்தபசு திருவிழா நடைபெறும். இக்கோவில் உருவானதன் பின்னணியில் ஒரு அற்புதமான கதை இருக்கிறது. இந்த கோவிலுக்கு என்றே ஒரு சரித்திரம் இருக்கிறது, உள்ளூர் மக்கள் இதை புனிதமானதாக கருதுகின்றார்கள்.

இக்கோவிலின் உயரம் 52 மீட்டர்கள். இந்த ஊராட்சியை சுற்றிலும், சுற்றுலா பயணிகளை கவரும் பல பிரபலமான இடங்கள் இருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City