Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீவில்லிபுத்தூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை மார்கக்மாக பல வழிகளில் புனித பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரை அடையலாம். தனியார் சொகுசு வாகனங்களும், பேருந்து சேவைகளும் கிடைக்கப்பெறுகின்றன. மாவட்டத்தில் இருக்கும் மற்ற பேருந்து நிறுத்தங்கள் தவிற ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு மத்திய பேருந்து நிறுத்தமும் இருக்கின்றது.