Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சூரத் » ஈர்க்கும் இடங்கள் » பர்தோலி

பர்தோலி, சூரத்

45

1918-ம் ஆண்டு சர்தார் வல்லபாய் பட்டேலினால் தொடங்கப் பட்ட 'வரி கொடா இயக்கம்' பிறந்த இடம் பர்தோலி ஆகும். அதன் பின்னர் பிரிட்டிஷார் வரியை உயர்த்திய போது இந்த இடத்தில் போராட்டங்களை நடத்தினார், இந்த சம்பவங்கள் எல்லாம் காந்திஜியின் நாமக் சத்யாகிரகம், தண்டிக்கான உப்பு யாத்திரை ஆகியவற்றில் சர்தால் படேல் கலந்து கொள்ள முன்னோடியாக இருந்தன.

சுயராஜ்ஜிய ஆசிரமம், தோட்டம், மியூசியம், காதி உற்பத்தி நிலையங்கள் மற்றும் காந்திஜி சுயாட்சி இயக்கத்தை (ஹோம் ரூல்) முதன் முதலில் அறிவித்த அய்டிஹாசிக் அம்போ என்ற மாமாரம் ஆகியவை பர்தோலி நகரத்தின் பெருமை மிக்க பழமையை இன்றும் நினைவுபடுத்தும் சின்னங்களாக உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed