முகப்பு » சேரும் இடங்கள் » சூரத் » ஈர்க்கும் இடங்கள்
 • 01மார்ஜான் ஷாமி ரோஸா

  மார்ஜான் ஷாமி ரோஸா

  குஜராத்தின் கவர்னராக இருந்த கவாஜா ஸாபர் சுலைமானிம் என்பவர் புதைக்கப்பட்டுள்ள இடமாக இது உள்ளது. 1540-ம் ஆண்டில் அவருடைய மகனால் கட்டப்பட்ட இந்த கல்லறையில், பெர்ஸிய கட்டிடக்கலை பயன்படுத்தப்பட்டுள்ளது.

  + மேலும் படிக்க
 • 03பிலிமோரா

  பிலிமோரா

  நவ்சாரியிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த இடம், அம்பிகா நதிக்கரையில் அமைந்துள்ளது. சபூடாரா செல்ல விரும்புவர்கள் பிலிமோரா வழியாக செல்ல வேண்டியிருக்கும் மற்றும் டாங் காடுகளின் பொருட்கள் ஆகியவற்றை விற்கும் விற்பனை மையமாகவும் இந்ந இடம் உள்ளது.

  + மேலும் படிக்க
 • 04சுவாலி

  சுவாலி என்பது ஒரு கறுப்பு மணல் கடற்கரையாகும். நகரத்திலிருந்து 28 கிமீ தொலைவில், ஹஸீராவிற்கு அருகில் உள்ள இந்த இடம், சற்றே உட்புறத்தில் உள்ள இடமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவே வந்து செல்லும் கறைபடாத கடற்கரையாக உள்ளது.

  எனவே இங்கு வரும்...

  + மேலும் படிக்க
 • 05ஜவுளி சந்தைகள்

  ஜவுளி சந்தைகள்

  பல்வேறு வகையான சேலைகள், சல்வார் கமீஸ்கள், துணிகள், பாலியஸ்டர், பட்டு, அச்சடிக்கப்பட்ட மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட துணி வகைகள் ஆகியவற்றிற்கும் ஜவுளி தொழில்களுக்கும் புகழ் பெற்றிருக்கும் சூரத் நகரத்தின் சந்தைகள் பர்தோலி சாலையில் உள்ள தெற்கு சஹாரா கேட்டில்...

  + மேலும் படிக்க
 • 06கோபி தலாவ் மற்றும் நவ் சையது மசூதி

  கோபி தலாவ் மற்றும் நவ் சையது மசூதி

  சூரத் இந்த அளவிற்கு பெரும் வளர்ச்சி பெற காரணமாக இருந்த கோபி என்ற பிராமணரின் நினைவாக இந்த ஏரிக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கே குடவான்ட் மசூதி, சைய்யிது இட்ரிஸ் மசூதி, கவாஜா திவான் மற்றும் நவ் சையது மசூதி ஆகிய நான்கு மசூதிகள் உள்ளன.

  + மேலும் படிக்க
 • 07சூரத் அரண்மனை

  சூரத் அரண்மனை

  1540-ம் ஆண்டு போர்ச்சுகீசியரின் தாக்குதலில் இருந்து சூரத் நகரத்தை காக்கும் பொருட்டாக மூன்றாவது சுல்தான் மஹ்மூத் என்பவரால், தாபி நதிக்கு அடுத்ததாக இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த அரண்மனையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

  + மேலும் படிக்க
 • 08சிந்தாமணி ஜெயின் கோவில்

  சிந்தாமணி ஜெயின் கோவில்

  முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பினால் கட்டப்பட்ட, இந்த ஜெயின் கோவிலின் வெளிப்பகுதியை விட, உள்பகுதி மிகவும் அற்புதமான கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  இந்த கோவிலின் உள்ளே உள்ள மரத்தூண்கள் பிராக்கட்களால் தாங்கப்பட்டும் மற்றும் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட...

  + மேலும் படிக்க
 • 09சௌக்

  சௌக்

  சூரத் நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் தீக்கிரையான பின்னர் 1837-ம் ஆண்டில் கட்டப்பட்ட சௌக், இந்நகரத்தின் முக்கியமான சதுக்கமாக உள்ளது.

  இந்த சதுக்கத்தை சுற்றிலும் 1895-ம் ஆண்டில் கட்டப்பட்ட ஆங்கிலிகன் தேவாலயம், 1907-ல் கட்டப்பட்ட ஆன்ட்ரூவ்ஸ் நூலகம் மற்றும்...

  + மேலும் படிக்க
 • 10ரன்டேர் மற்றும் ஜாமா மசூதி

  ரன்டேர் மற்றும் ஜாமா மசூதி

  தெற்கு குஜராத்தின் முக்கியமான நகரமான ரன்டேர், சூரத் நகரம் மையமான நகரமாக மாறும் முன்னர் இருந்த பெரிய நகரமாகவும் மற்றும் இப்பகுதியின் பழமையான நகரமாகவும் உள்ளது.

  இப்பகுதியில் உள்ள வெள்ளிக்கிழமை மசூதி அல்லது ஜாமா மசூதி என்று அழைக்கப்படும் மசூதி, 16-ம்...

  + மேலும் படிக்க
 • 11பர்தோலி

  பர்தோலி

  1918-ம் ஆண்டு சர்தார் வல்லபாய் பட்டேலினால் தொடங்கப் பட்ட 'வரி கொடா இயக்கம்' பிறந்த இடம் பர்தோலி ஆகும். அதன் பின்னர் பிரிட்டிஷார் வரியை உயர்த்திய போது இந்த இடத்தில் போராட்டங்களை நடத்தினார், இந்த சம்பவங்கள் எல்லாம் காந்திஜியின் நாமக் சத்யாகிரகம், தண்டிக்கான உப்பு...

  + மேலும் படிக்க
 • 12சர்தர் வல்லபாய் பட்டேல் மியூசியம் மற்றும் கோளரங்கம்

  சர்தர் வல்லபாய் பட்டேல் மியூசியம் மற்றும் கோளரங்கம்

  1889-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மியூசியம் சர்தார் சங்ராலயா என்றும் அழைக்கப்படுகிறது. சூரத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உணர்த்தும் பதிவுகளை இந்த மியூசியம் பெற்றிருக்கிறது.

  இங்குள்ள கோளரங்கத்தில் அண்டவெளியைப் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக...

  + மேலும் படிக்க
 • 13ஐரோப்பியர்களின் கல்லறைகள்

  16-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் மற்றும் டச்சு கல்லறைகளில் இந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலைகளின் பாதிப்பு அதிகம் இருக்கும்.

  அத்தகைய கல்லறைகளில் ஆர்மீனிய தேவாலய மைதானத்தில் உள்ள கல்லறைகள் பெரிய கல்லறைகளாக இல்லாமல் இருந்தாலும், வரலாற்றுப்...

  + மேலும் படிக்க
 • 14முகல்சாராய்

  முகல்சாராய்

  17-ம் நூற்றாண்டில முகலாய அரசர் ஷா ஜகானால், மெக்காவிற்கு ஹஜ் புனிதப்பயணம் செல்லும் பயணிகளுக்கு உணவளிக்கும் சாராய் கானா என்ற இடமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டது.

  1857-ம் ஆண்டில், ஒரு குறுகிய கால சிறைச்சாலையாக மாற்றப்பட்ட இந்த கட்டிடம், தற்பொழுது சூரத்...

  + மேலும் படிக்க
 • 15பார்ஸி அகியாரி

  பார்ஸி அகியாரி

  சூரத்தில், பார்ஸி இனத்தவரின் சில நெருப்பு கோவில்கள் உள்ளன. அவற்றில் பார்ஸி அகியாரி மிகவும் முக்கியமான கோவிலாகும். புனித தீபம் எரிந்து கொண்டிருக்கும் இந்த கோவிலிற்கு பார்ஸி அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Wed
Return On
21 Jun,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Jun,Wed
Check Out
21 Jun,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Wed
Return On
21 Jun,Thu