சர்குஜா வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Surguja, India 22 ℃ Clear
காற்று: 5 from the SSE ஈரப்பதம்: 59% அழுத்தம்: 1011 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 23 Oct 20 ℃ 68 ℉ 30 ℃87 ℉
Tuesday 24 Oct 20 ℃ 68 ℉ 30 ℃85 ℉
Wednesday 25 Oct 20 ℃ 67 ℉ 32 ℃89 ℉
Thursday 26 Oct 19 ℃ 66 ℉ 31 ℃87 ℉
Friday 27 Oct 19 ℃ 66 ℉ 28 ℃83 ℉

கோடைக்காலம் முழுக்க அதிக வெப்பத்தையும் மழைக்காலத்தில் பரவலான மழைப்பொழிவையும் இப்பகுதி பெறுகிறது. சராசரியாக இங்கு 18°C வரையிலும் வெப்பநிலை காணப்படுகிறது. இந்த மாவட்டத்தின் புவியியல் அமைப்பு மற்றும் நிலப்பரப்பு ஆகியவை இப்பகுதியின் பருவநிலை இயல்புகளை வெகுவாக பாதிக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருப்பதோடு  46°C வரையிலும் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. எனவே இக்காலத்தில் சர்குஜா மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் இப்பகுதியில் பரவலான மழைப்பொழிவு நிலவுகிறது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் இங்கு 5°C வரை வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.