Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமெங்லாங் » எப்படி அடைவது

எப்படி அடைவது

39 மற்றும் 53வது தேசிய நெடுஞ்சாலைகள் மணிப்பூரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. தெமங்லாங் வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் 53வது தேசிய நெடுஞ்சாலையில் பழைய கச்சார் சாலை வழியாக வந்து, தெமங்லாங் கோங்சாங் சாலையில் பயணிக்க வேண்டும். இம்பாலிலிருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலைகளில் மாநில அரசு பேருந்துகள் தெமங்லாங்கிற்கு இயக்கப்பட்டு வருகின்றன.