Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டப்போலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களான மும்பை, நாசிக், பாஞ்ச்கணி, சத்தாரா போன்ற இடங்களிலிருந்து எண்ணற்ற அரசுப் பேருந்துகள் டப்போலாவுக்கு இயக்கப்படுகின்றன. அதன் பணச்சீட்டுகளும், மிகக் குறைவாகவே, 75 முதல் 250 ரூபாய் அளவிலேயே இருக்கும். மேலும் இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் தனியார் சுற்றுலாப் பேருந்துகளும் டப்போலாவுக்கு நிறைய எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.