Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேஜ்பூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது தேஜ்பூர் ரயில் மூலம்

இவ்வூருக்கான ரயில் தொடர்பு சரிவர அமைக்கப்படவில்லை. தேஜ்பூர் ரயில்கள் 24கிமீ தொலைவில் உள்ள ரங்கபுரா, 150கிமீ தொலஈல் உள்ள ரங்கியா ஆகிய இடங்களுக்கு மட்டுமே செல்கின்றன. எனவே இந்த அழகிய நகரை அடைய ரயில்வழி சிறந்த முறை அல்ல. எனவே பயணிகள் 166கிமீ தொலைவில் உள்ள கெளஹாத்தியில் இருந்து பேருந்து மூலம் தேஜ்பூர் செல்வதே சிறந்தது.

ரயில் நிலையங்கள் உள்ளன தேஜ்பூர்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது