Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேஜ்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேஜ்பூரின் உயிர்நாடியாக சாலைவழி போக்குவரத்து இருக்கிறது. கெளஹாத்தியில் இருந்து மங்கள்டை தேசிய நெடுஞ்சாலை எண் 52 வழியாக (166கிமீ) மற்றும் உடல்பரி தேசியநெடுஞ்சாலை எண் 37 வழியாக (185கிமீ) என இரண்டு பாதைகள் தேஜ்பூர் செல்கின்றன. இரண்டு வழிகளிலுமே இரவு பகல் பேருந்து வசதிகள் உண்டு.