Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலச்சேரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

அருகிலுள்ள எல்லா நகரங்களிலிருந்தும் தலச்சேரிக்கு சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். கேரள மாநில அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் கண்ணூர், கொச்சி, திருவனந்தபுரம், மங்களூர் கோழிக்கோடு மற்றும் மைசூர் போன்ற நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து சொகுசு தனியார் பேருந்துகள் தலச்சேரிக்கு இயக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.