Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலச்சேரி » வீக்எண்ட் பிக்னிக்

அருகாமை இடங்கள் தலச்சேரி (வீக்எண்ட் பிக்னிக்)

  • 01மலம்புழா, கேரளா

    மலம்புழா - பசுமை தோட்டங்களும், கம்பீர மலைக்குன்றுகளும்!

    கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலம்புழா நகரம், இயற்கையின் பேரழகும், மனிதனின் ஆற்றலும் கைகோர்க்கும் புகழ்பெற்ற பொழுதுபோக்கு ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. இதன்......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 213 km - �3 hrs, 50 min
    Best Time to Visit மலம்புழா
    • டிசம்பர்-பிப்ரவரி
  • 02பேக்கல், கேரளா

    பேக்கல் - சலனமற்ற நீர்ப்பிரவாகத்தின் மத்தியில் ஒரு இன்பச் சுற்றுலா!

    கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பேக்கல், அமைதியின் இருப்பிடமாய் பள்ளிக்கரா பகுதியில், அரபிக் கடலின் கரையோரத்தில்......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 99 km - 2 hrs, 5 min
    Best Time to Visit பேக்கல்
    • அக்டோபர்-மார்ச்
  • 03மலப்புரம், கேரளா

    மலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்

    கேரளாவின் வடதிசை மாவட்டமான மலப்புரம், அதன் புராதனம், வலராறு மற்றும் கலாச்சாரத்துக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மாவட்டம் மலைகளாலும், சிறு......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 118 km - �2 hrs, 15 min
    Best Time to Visit மலப்புரம்
    • ஜனவரி-டிசம்பர்
  • 04வயநாடு, கேரளா

    வயநாடு - கன்னிமை மாறா மலைப்பூமியின் இயற்கைப்பூரிப்பு!

    கேரளாவின் 12 மாவட்டங்களில் ஒன்றான இந்த வயநாடு மாவட்டம் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கிடையே அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க எழில் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இயற்கை......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 94.1 km - �1 hr, 55 min
    Best Time to Visit வயநாடு
    • அக்டோபர்-மே
  • 05கொடுங்கல்லூர், கேரளா

    கொடுங்கல்லூர் – ஆலயங்கள் மற்றும் வரலாற்றுத்தடங்கள் நிறைந்த எழில் நகரம்

    திருச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூர் எனும் சிறு நகரம் மலபார் கடற்கரைப் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பகவதி கோயில் மற்றும் துறைமுகத்திற்காக இந்நகரம் பிரசித்தமாக......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 228 km - �4 hrs, 20 min
    Best Time to Visit கொடுங்கல்லூர்
    • அக்டோபர்-மார்ச்
  • 06நீலம்பூர், கேரளா

    நீலம்பூர் - தேக்குமர தோட்டங்களின் பூமி

    கேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்திலுள்ள நீலம்பூர் ‘தேக்கு மரத்தோட்டங்களின் பூமி’ என்ற புகழுடன் அறியப்படும் ஒரு நகரமாகும். பரந்த காடுகள், மயக்கும் இயற்கை எழில்,......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 132 km - 2 hrs, 30 min
    Best Time to Visit நீலம்பூர்
    • ஜனவரி-டிசம்பர்
  • 07பாலக்காடு, கேரளா

    பாலக்காடு - நெற்களஞ்சியத்துக்கு ஓர் உல்லாச சுற்றுலா

    கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் அரிசி......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 206 km - 3 hrs, 40 min
    Best Time to Visit பாலக்காடு
    • ஜனவரி-டிசம்பர்
  • 08பொன்னனி, கேரளா

    பொன்னனி - தென்னிந்தியாவின் மெக்காஹ்!

    கேரளாவின் மலபார் மாவட்டத்தில் கடல் போல் காட்சியளிக்கும் பாரதப்புழா நதிக்கரையில், மேற்கே பிரம்மாண்ட அரபிக் கடல் சூழ அழகே உருவாய் அமைந்திருக்கிறது பொன்னனி நகரம். இந்த நகரம்......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 158 km - �3 hrs, 10 min
    Best Time to Visit பொன்னனி
    • ஜனவரி-டிசம்பர்
  • 09கல்பெட்டா, கேரளா

    கல்பெட்டா - இயற்கையோடு உரையாடுங்கள்!

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பிராமண்டமும், பேரழகும் வாய்ந்த மலைகள் சூழ, காப்பித் தோட்டங்களிலிருந்து காற்றில் மிதந்து வரும் நறுமணம் எங்கும் நிறைந்திருக்க மனதை மயக்கும்......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 101 km - 2 hrs,
    Best Time to Visit கல்பெட்டா
    • டிசம்பர்-பிப்ரவரி
  • 10பய்யோலி, கேரளா

    பய்யோலி - பாரம்பரிய பூமியும், கவின் கொஞ்சும் கடற்கரைகளும்!

    கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், வடக்கு மலபார் கடற்கரையோரப் பகுதிகளில் பய்யோலி கிராமம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவின் சொந்த ஊராக......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 37 km - 50 min
    Best Time to Visit பய்யோலி
    • செப்டம்பர்-பிப்ரவரி
  • 11கண்ணூர், கேரளா

    கண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பாரம்பரிய கேரள மாவட்டம்

    கண்ணூர் என்ற தனது ஆங்கில உச்சரிப்பிலேயே பிரசித்தமாக அழைக்கப்படும் கண்ணனூர் கேரளாவின் வடக்குப் பகுதியிலுள்ள மாவட்டமாகும். இது செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வேர்களை தன்......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 21 km - 30 min
    Best Time to Visit கண்ணூர்
    • ஜூலை-மார்ச்
  • 12காசர்கோட், கேரளா

    காசர்கோட் - மாறுபட்ட கலாச்சாரங்களின் பூமி

    கேரளாவின் வட எல்லையில் அமைந்திருக்கும் காசர்கோட் மாவட்டம் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்ட பகுதி. இந்த மாவட்டத்தின் வழியாகத்தான் அரேபியர்கள் 9......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 112 km - �2 hrs, 20 min
    Best Time to Visit காசர்கோட்
    • ஜனவரி-டிசம்பர்
  • 13குருவாயூர், கேரளா

    குருவாயூர் – கடவுளின் இரண்டாவது வீடு

    திரிச்சூர் மாவட்டத்திலுள்ள பாரம்பரிய பரபரப்பு நிறைந்த நகரமே இந்த குருவாயூர் ஆகும். மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ண பஹவானின் உறைவிடமாக இந்த குருவாயூர் நகரம் புகழ்பெற்று......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 178 km - 3 hrs, 30 min
    Best Time to Visit குருவாயூர்
    • ஜனவரி-டிசம்பர்
  • 14சுல்தான் பத்தேரி, கேரளா

    சுல்தான் பத்தேரி - வரலாற்றின் சுவடுகள் பதிந்த நகரம்

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரமான சுல்தான் பத்தேரி, முந்தைய  காலங்களில் கணபதிவடம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டு வந்தது. இந்த......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 115 km - �2 hrs, 20 min
    Best Time to Visit சுல்தான் பத்தேரி
    • ஜனவரி-டிசம்பர்
  • 15கோழிக்கோடு, கேரளா

    கோழிக்கோடு – வரலாற்றின் காலடித் தடங்கள் நிரம்பிய மண்

    கேரளாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் தலைநகரமே இந்த ‘காலிகட்’ அல்லது கோழிக்கோடு என்று அழைக்கப்படும் நகரமாகும். மேற்கில் அரபிக்கடலால்......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 73 km - 1 hr, 35 min
    Best Time to Visit கோழிக்கோடு
    • செப்டம்பர்-மே
  • 16திரிசூர், கேரளா

    திரிசூர் – வரலாறு, பாரம்பரியம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் சங்கமம்

    வெறும் பொழுதுபோக்கு சுற்றுலா எனும் தேடலுக்கு அப்பாற்பட்டு உயிரோட்டம் நிரம்பிய ஒரு பாரம்பரிய ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய விரும்பினால் நீங்கள் தயங்காமல் திரிசூர் நகரத்தை தேர்வு......

    + மேலும் படிக்க
    Distance from Thalassery
    • 194 km - �3 hrs, 50 min
    Best Time to Visit திரிசூர்
    • ஜனவரி-டிசம்பர்
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat