Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலச்சேரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01தலச்சேரி கோட்டை (தெலிசேரி கோட்டை)

    தலச்சேரி கோட்டை அல்லது தெலிசேரி கோட்டை என்றழைக்கப்படும் இந்த வரலாற்று சின்னம் 1708ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டுள்ளது.

    காலனிய ஆட்சிக்காலத்தின்போது வணிக நிர்வாகம் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் போன்றவற்றில் இந்த கோட்டை முக்கிய...

    + மேலும் படிக்க
  • 02ஓவர்பர்ரி'ஸ் ஃபோலி

    ஓவர்பர்ரி'ஸ் ஃபோலி எனும் இந்த கட்டமைப்பு பாதியில் நின்று தோல்வியாக கருதப்பட்ட ஒரு வரலாற்றுகால திட்டத்தின் மிச்சமாகும். ஒரு பொழுதுபோக்கு பூங்கா ஸ்தலமான இது தலச்சேரி நீதிமன்றம் மற்றும் முனிசிபல் மைதானத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையின்மீது அமைந்துள்ளது.

    மிக...

    + மேலும் படிக்க
  • 03கத்தோலிக் ரோசரி சர்ச்

    கத்தோலிக் ரோசரி சர்ச் என்று அழைக்கப்படும் இந்த புராதன தேவாலயம் கேரள கத்தோலிக்க பிரிவினர் பெரிதும் பூஜிக்கும் ஒரு ஆன்மீக ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. தலச்சேரி கோட்டைக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த தேவாலயம் தனது வரலாற்றுப் பின்னணி மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக...

    + மேலும் படிக்க
  • 04இங்கிலீஷ் சர்ச்

    இங்கிலீஷ் சர்ச்

    ‘செயிண்ட் ஜான் ஆங்கிலிகன் சர்ச்’ என்றும் அழைக்கப்படும்இந்த இங்கிலீஷ் சர்ச் தலச்சேரி நகரில் பிரசித்தமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. 140 வருடங்கள் பழமையை உடைய இந்த தேவாலயம் மலபார் பகுதியில் முதல் முதலாக உருவானவற்றில் முக்கியமானதாக...

    + மேலும் படிக்க
  • 05ஃபிஷர்ஃபோக் டெம்பிள் (மீனவர் கோயில்)

    ஃபிஷர்ஃபோக் டெம்பிள் (மீனவர் கோயில்)

    ஃபிஷர்ஃபோக் டெம்பிள் என்று பயணிகளால் அழைக்கப்படும் இந்த மீனவர் கோயிலானது, கண்ணூரிலிருந்து தலச்சேரி மற்றும் தலச்சேரியிலிருந்து மாஹே வரை நீண்டிருக்கும் கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளது. அற்புதமான இடத்தில் அமைந்திருப்பதால் இந்த கோயில் சுற்றுலா முக்கியத்துவத்தை பெற்று...

    + மேலும் படிக்க
  • 06ஜும்மா மஸ்ஜித்

    தலச்சேரியிலுள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களுள் ஒன்றான இந்த ஜும்மா மஸ்ஜித் அரபிக்கடலை ஒட்டியே அமைந்துள்ளது. 1000 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த மசூதி இப்பகுதியின் இஸ்லாமிய மரபுக்கான ஆதி மையமாக திகழ்ந்துள்ளது. இஸ்லாமியத்தை பரப்புவதற்கு கேரளாவிற்கு வந்த...

    + மேலும் படிக்க
  • 07வெல்லஸ்லி’ஸ் பங்களா

    வெல்லஸ்லி’ஸ் பங்களா

    வெல்லஸ்லி’ஸ் பங்களா எனும் இந்த கம்பீரமான காலனிய காலத்து சொகுசு மாளிகை இயற்கை எழில் மற்றும் அமைதி நிறைந்த சூழலில் வீற்றிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது. முதல் வெலிங்க்டன் பிரபுவான லார்டு ஆர்தர் வெல்லஸ்லி என்பவரின் பெயரிலேயே...

    + மேலும் படிக்க
  • 08ரண்டத்தரா ஏலக்காய் எஸ்டேட்

    ரண்டத்தரா ஏலக்காய் எஸ்டேட் எனும் இந்த பயிர்த்தோட்டம் பண்டைய காலத்திலிருந்தே பணப்பயிர்/வாசனைப்பொருள் உற்பத்தியில் தலச்சேரி பகுதி புகழ் பெற்றிருந்ததற்கான ஆதாரமாக காட்சியளிக்கிறது.

    தலச்சேரி கடற்கரை நகரமானது அந்நாளிலிலிருந்தே கறுப்பு மிளகு, இஞ்சி மற்றும்...

    + மேலும் படிக்க
  • 09வாமில் கோயில்

    வாமில் கோயில்

    வாமில் கோயில் எனும் இந்த ஆன்மீக ஸ்தலம் தனது விசேஷமான பூஜைச் சடங்குகளால் பக்தர்களையும் பயணிகளையும் ஒருசேர ஈர்த்து வருகிறது. தலச்சேரியிலிருந்து கண்ணூர் செல்லும் வழியில் பயணிகள் இந்த கோயிலை அடையலாம்.

    மலபார் பகுதியிலுள்ள கோயில்களில் பாரம்பரியமாக நிகழ்த்தப்படும்...

    + மேலும் படிக்க
  • 10தாகூர் பார்க்

    தாகூர் பார்க்

    தாகூர் பார்க் என்றழைக்கப்படும் இந்த பூங்கா தலச்சேரி பகுதியிலுள்ள பிரபல்யமான சுற்றுலா அம்சமாகும். ஓய்வாக பொழுது போக்குவதற்க்கு மிகவும் பொருத்தமான சூழலை இது கொண்டுள்ளது.

    பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு அங்கமான மாஹே எனும் சிறு நகரத்தில் இது...

    + மேலும் படிக்க
  • 11உதயா களரி சங்கம்

    உதயா களரி சங்கம்

    உதயா களரி சங்கம் எனப்படும் இந்த அமைப்பானது, கேரள பிரதேசத்தின் பண்டையகால தற்பாதுகாப்பு சண்டைக்கலை வடிவமான ‘களரிப்பயட்டு’ எனும் அற்புத கலை வடிவத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சங்கமாகும்.

    கேரள மண்ணிற்கே உரிய இந்த பிரத்யேக சண்டைக்கலை வடிவமானது பரம்பரை...

    + மேலும் படிக்க
  • 12கவர்ன்மென்ட் ஹவுஸ்

    கவர்ன்மென்ட் ஹவுஸ்

    கவர்ன்மென்ட் ஹவுஸ் என்றழைக்கப்படும் இந்த பிரசித்தமான பாரம்பரிய மாளிகை மாஹே பகுதியில் அமைந்துள்ளது. 1855ம் ஆண்டு ஃபிரெஞ்சு ஆட்சியாளர்களால் கட்டப்பட்டுள்ள இந்த அமைப்பு சுற்றுலாப்பயணிகளிடையே ஒரு பழமைச்சின்னமாக புகழ் பெற்று விளங்குகிறது.

    இந்த கவர்ன்மென்ட் ஹவுஸ்...

    + மேலும் படிக்க
  • 13மொடத்தில் பள்ளி

    மொடத்தில் பள்ளி

    ஓடத்தில் பள்ளி என்றழைக்கப்படும் இந்த இஸ்லாமிய மசூதி 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஆன்மீக வழிபாட்டு கூடமாகும். மலபார் பகுதியின் எல்லாத் திசைகளிலிருந்தும் பக்தர்களை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகள் மத்தியிலும் இந்த மசூதி புகழ் பெற்றுள்ளது.

    19ம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun