Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தானே » எப்படி அடைவது

எப்படி அடைவது

தானே நகரம் சாலை மார்க்கமாக பல பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மும்பை-அஹமதாபாத், மும்பை-ஆக்ரா, மும்பை-பெங்களூர் போன்ற பல தேசிய நெடுஞ்சாலைகள் தானே வழியே செல்கின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநில நகரங்களுக்கு தானே’யிலிருந்து அரசுப்போக்குவரத்துக்கழக மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.