Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேனி » ஈர்க்கும் இடங்கள் » தேவதானப்பட்டி அம்மன் கோவில்

தேவதானப்பட்டி அம்மன் கோவில், தேனி

27

தேனியிலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள தேவதானப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பழமையான கோவில் தான் தேவதானப்பட்டி அம்மன் கோவிலாகும். இந்த கோவில் மஞ்சள் ஆற்றின் கரையில் உள்ளது.

இந்த கோவிலின் முதன்மை நுழைவாயில் எப்பொழுதுமே மூடியிருப்பதால், இந்த கோவிலின் வாசலில் மட்டுமே பூஜை செய்யப்படும் என்ற செய்தி அதன் தனிச்சிறப்பாகும். இந்த கோவிலின் வருடாந்திர திருவிழாவான மகாசிவராத்திரியின் போது, சுற்றிலுமுள்ள கிராம மக்கள் வந்து கடவுளின் அருளைப் பெற்று செல்வார்கள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Jul,Fri
Return On
18 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
17 Jul,Fri
Check Out
18 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
17 Jul,Fri
Return On
18 Jul,Sat