Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திங்களூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது திங்களூர் ரயில் மூலம்

திங்களூரில் ரயில் வசதி கிடையாது. திங்களூருக்கு அருகாமையில் இருக்கும் ரயில் நிலையம் மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் ஆகும். மேட்டுப்பாளையத்திற்கு கோவை மற்றும் காரமடையிலிருந்து ரயில் போக்குவரத்து உண்டு. மேட்டூர் அணை ரயில்நிலையம் திங்களூரில் இருந்து 71கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து சேலம் மற்றும் குளத்தூர் ஆகிய ஊர்களுக்கு ரயில் வசதி உண்டு.

ரயில் நிலையங்கள் உள்ளன திங்களூர்

Trains from Bangalore to Thingalur

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Mailaduturai Ex
(16232)
7:00 pm
Bengaluru City (SBC)
5:43 am
Kumbakonam (KMU)
All days