Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருநள்ளாறு » எப்படி அடைவது

எப்படி அடைவது

காரைக்கால் செல்ல தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் பல்வேறு இடங்களில் இருந்து செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. காரைக்காலில் இருந்து பேருந்து மூலம் சில நிமிடங்களில் திருநள்ளாறை அடையலாம். பேருந்து தவிர, தனியார் கார் மூலமும் இவ்விடத்தை அடையலாம்.