Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவல்லா » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்து போக்குவரத்து திருவல்லா நகரத்துக்கான எளிய பயண மார்க்கமாக உள்ளது. இது சிக்கனமான சுற்றுலாவுக்கும் தோதாக அமையும். கோழிக்கோடு, கொல்லம், கண்ணூர், கொச்சி, கோயம்புத்தூர், சென்னை, மதுரை, பெங்களூர் மற்றும் மங்களூர் போன்ற முக்கிய நகரங்களுடன் திருவல்லா நகரம் நல்ல சாலைப்போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது.