Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவனந்தபுரம் » ஈர்க்கும் இடங்கள் » ஹேப்பிலேண்ட் வாட்டர் தீம் பார்க்

ஹேப்பிலேண்ட் வாட்டர் தீம் பார்க், திருவனந்தபுரம்

28

ஹேப்பிலேண்ட் வாட்டர் தீம் பார்க் எனப்படும் இந்த பொழுதுபோக்கு பூங்கா திருவனந்தபுரத்திற்கு வெளியே அமைந்துள்ள வெம்பாயம் எனும் இடத்தில் உள்ளது.

ஹேப்பிலேண்ட் வாட்டர் தீம் பார்க்’ பூங்காவில் பலவிதமான நவீன சாகச இயந்திரச்சவாரி அமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கிரேஸி குரூஸ், அப்ஹில் டிரைவ், ஃபளையிங் ஃபாக்ஸ், சாலெஞ்சர், கொலம்பஸ் போன்றவை இங்குள்ள மயிர்க்கூச்செரிய வைக்கும் சாகச சவாரி இயந்திரங்களாகும். பாதுகாப்பு தர நிர்ணயங்களுக்கு உட்பட்டு இந்த இயந்திர சவாரி அமைப்புகள் எழுப்பப்பட்டுள்ளன.

குடும்பத்துடன் உற்சாகமாக பொழுதுபோக்குவதற்கு ஏற்ற இந்த பூங்காவில் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கிட்’ஸ் வில்லேஜ் எனும் தனிப்பிரிவும் உள்ளது.

இது கடற்கரையை ஒட்டிய அழகான சூழலில் அமைந்துள்ளது. ஆரவாரமான மற்றும் சாகசம் நிரம்பிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்ற இடமாகும்.

இந்த பூங்காவிற்கு செல்ல நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் இது முடப்பட்டிருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 May,Sun
Check Out
01 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon