Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவனந்தபுரம் » ஈர்க்கும் இடங்கள் » சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி மியூசியம்

சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி மியூசியம், திருவனந்தபுரம்

28

சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி மியூசியம் என்றழைக்கப்படும் இந்த அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம் நேப்பியர் மியூசியத்திற்கு (நேஷனல் ஹிஸ்டரி மியூசியம்) வெகு அருகிலேயே உள்ளது.

இது கல்வி மற்றும் பொழுதுபோக்கு இரண்டையும் சேர்த்து வழங்கும் ஒரு மையமாக இயங்குகிறது. அறிவியல் கருத்துகள் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகள் குறித்த கல்வியை மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பரப்பும் நோக்கத்துடன் இது துவங்கப்பட்டுள்ளது.

பலவிதமான ‘அனிமேஷன்’ காட்சி அமைப்புகள், எலக்ட்ராக்னிக் உபகரணங்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதுடன் பார்வையாளர்களுக்காக ஆயுர்வேத மருத்துவம் குறித்த படக்காட்சித் திரையிடல்கள் போன்றவையும் இங்கு நிகழ்த்தப்படுகின்றன.

இந்தியாவிலேயே மிக நவீனமான கோளரங்கம் இந்த அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சிகத்துக்கு விஜயம் செய்ய சிறு நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri