1958 ஆம் ஆண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டப்பட்ட சாத்தனூர் அணை தென்னிந்தியாவின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருக்கும் மக்களுடைய குடிநீர் மற்றும் நீர்பாசன தேவைகளை இந்த அணை சந்திக்கிறது.
சென்னகேசவா மலைகளின் வழியாக வழிந்தோடும் பென்னையாறு மற்றும் தென்பென்னை நதிகளுக்கு மேல் இந்த அணை கட்டப்பட்டு இருக்கின்றது.



Click it and Unblock the Notifications