பாஞ்சாலங்குறிச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். தூத்துக்குடியில் இருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறப்பிடமாக உள்ளது.
அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டபொம்மன் நினைவு கோட்டயை 1947 ம் ஆண்டு அரசால் இங்கே கட்டப்பட்டது. இக்கோட்டை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தினால் பரமாரிக்கப்ப்ட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications