புனித ஹார்ட் கதீட்ரல் பிஷப் நகரில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் புனித இருதய தேவாலயத்தோடு பேராயரின் இல்லமும் அமைந்துள்ளது.
தேவாலயத்தின் அடித்தளம் 1849ம் ஆண்டு தந்தை காரோஸின் விருப்பப்படி தந்தை கோரியால் எழுப்பப்பட்டது. பின்னர் தந்தை பிஸினெல்லியால் வேலைகள் தொடங்கப்பட்டு சகோதரர் லாமோத்தால் 1864 ம் ஆண்டு நிறைவு பெற்றது.
பல நேரங்களில் இந்த தேவாலயமானது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலத்தின் கூடாரமானது இயேசு இம்மண்ணின் முத்து என்பதை வெளிப்படுத்துவது போல் ஒரு முத்து வடிவத்தில் ஓட்டின் உள்ளே இருக்குமாறு வைக்கப்பட்டுள்ளது.