Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருப்பதி » எப்படி அடைவது

எப்படி அடைவது

தென்னிந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் இந்த ஆன்மீக திருத்தலத்துக்கு நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், அலிபிரி பேருந்து நிலையத்திலிருந்து 2 நிமிடங்களுக்கு ஒரு முறை திருமலை உச்சிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரத்தின் உள்ளூர் போக்குவரத்து வசதிகள் நல்ல முறையில் நிர்வகிக்கப்படுவதால் பயணம் செய்வதில் எந்த சிரமமும் இருப்பதில்லை.