Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருப்பதி » ஈர்க்கும் இடங்கள்

திருப்பதி ஈர்க்கும் இடங்கள்

  • 01திருப்பதி ஏழுமலையான் கோயில்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் அல்லது வெங்கடேஸ்வரா கோயில் நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகும். இது திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் வீற்றுள்ளது.

    புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோயில் முழுக்க முழுக்க திராவிட பாரம்பரிய...

    + மேலும் படிக்க
  • 02ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில்

    ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில்

    திருப்பதியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அப்பலாயகுண்டா எனும் இடத்தில் இந்த ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. திருமலையை நோக்கி பயணிக்கும்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஓய்வெடுத்த ஸ்தலமாக இது அறியப்படுகிறது.

    ஸ்ரீ பத்மாவதி அம்மவாருவுடன் ஆன தனது...

    + மேலும் படிக்க
  • 03ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி கோயில்

    ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி கோயில்

    திருப்பதியிலிருந்து 48கி.மீ தூரத்தில் உள்ள கர்வெட்டிநகரம் எனும் இடத்தில் இந்த ஷீ வேணுகோபாலஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் ஸ்ரீ ராமானுஜச்சாரியாரால் குடமுழுக்கு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி...

    + மேலும் படிக்க
  • 04திருமலா

    திருமலா

    வெங்கடேஸ்வரர் கோயிலான திருப்பதி அமைந்திருக்கும் மலைஸ்தலமும், அதைச்சுற்றியுள்ள மலைப்பகுதிகளும் திருமலா என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3200 உயரத்தில் அமைந்திருக்கும் இம்மலைகளில் ஏழு சிகரங்கள் வானுயர்ந்து நிற்கின்றன.

    ஆதிசேஷனின் வடிவாக...

    + மேலும் படிக்க
  • 05இஸ்கான் கிருஷ்ண பஹவான் கோயில்

    இந்த ‘இஸ்கான் கிருஷ்ண பஹவான் கோயில்’ திருமலையை நோக்கி செல்லும் பாதையிலேயே அமைந்துள்ளது. வெண்மையும் தங்கநிறமும் கொண்ட புதுமையான வடிவமைப்புடன் இந்த கோயில் மிளிர்கிறது.

    இதன் சுவர்களில் நரசிம்மஸ்வாமி, கிருஷ்ண பஹவான், கிருஷ்ண லீலா மற்றும் வராக...

    + மேலும் படிக்க
  • 06ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி திறக்கப்பட்டிருக்கிறது. 5532 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வனவிலங்கு பூங்காவில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்றி, காட்டுமயில், காட்டுக்கிளி போன்றவை வசிக்கின்றன.

    ...
    + மேலும் படிக்க
  • 07கோவிந்தராஜா கோயில்

    கோவிந்தராஜா கோயில்

    திருப்பதியில் உள்ள முக்கியமான கோயில்களில் இந்த கோவிந்தராஜா கோயிலும் ஒன்றாகும். இது பாரம்பரியமான வைணவ கோயிற்கலை மரபுப்படி நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

    1235ம் ஆண்டில் வைணவ குருவான ராமானுஜர் இந்த கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டியதாக சொல்லப்படுகிறது. கோபுரத்துடன்...

    + மேலும் படிக்க
  • 08கோதண்டராமஸ்வாமி கோயில்

    கோதண்டராமஸ்வாமி கோயில்

    திருப்பதியில் உள்ள இந்த கோதண்டராமஸ்வாமி கோயில் 10 ம் நூற்றாண்டில் சோழர் குல ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது. ராமனுக்காக அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் காட்சியளிக்கும் ராமர் சிலையை தரிசிக்கலாம்.

    புராணங்களின்படி இலங்கையிலிருந்து...

    + மேலும் படிக்க
  • 09சீனிவாச மங்காபுரம்

    சீனிவாச மங்காபுரம்

    திருப்பதியிலிருந்து 12 கி.மீ தூரத்தில் இந்த சீனிவாச மங்காபுரம் உள்ளது. பத்மாவதியை மணமுடித்தி திரும்ப திருமலை செல்வதற்கு முன்பு இந்த ஸ்தலத்தில் ஷீ வெங்கடேஸ்வரர் வாசம் செய்ததாக ஐதீகம்.

    இந்த ஸ்தலத்தில் சக்ஷத்கார வைபவம் மற்றும் பிரம்மோத்சவம் ஆகிய இரண்டு...

    + மேலும் படிக்க
  • 10கபில தீர்த்தம்

    கபில தீர்த்தம்

    திருப்பதி மற்றும் திருமலாவுக்கு அருகில் சிவனுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கோயில் அமைந்துள்ள ஸ்தலமே கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. திருமலை அடிவாரப்பகுதியில் மலைக்குகை வாசலுடன் காணப்படும் பிரம்மாண்ட கோயிலாக இது காட்சியளிக்கிறது.

    இந்த கோயிலின்...

    + மேலும் படிக்க
  • 11ஹனுமான் கோயில்

    ஹனுமான் கோயில்

    திருப்பதிக்கு அருகில் உள்ள இந்த ஹனுமான் கோயில் கோகர்பாம் அணையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ராமன் தனது மனைவி சீதை மற்றும் லட்சுமணன், ஹனுமானோடு இந்த ஸ்தலத்தில் ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது.

    ஹனுமான தவம் செய்த இடம் என்பதால் இது ஜபாலி என்றும்...

    + மேலும் படிக்க
  • 12அவனாக்ஷம்மா கோயில்

    அவனாக்ஷம்மா கோயில்

    திருப்பதியிலிருந்து 42 கி.மீ தூரத்தில் இந்த அவனாக்ஷம்மா கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நவராத்திரி மற்றும் பிரம்மோத்ஸவ திருவிழாக்களின்போது இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமியுடன் சம்பந்தப்பட்ட ஐந்து...

    + மேலும் படிக்க
  • 13பரசுராமேஸ்வரர் கோயில்

    பரசுராமேஸ்வரர் கோயில்

    திருப்பதியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் குடிமல்லம் என்ற இடத்தில் இந்த பரசுராமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிவனுக்கான இந்த கோயிலின் கர்ப்பகிருகத்துக்குள்ளேயே லிங்கம் அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

    மிகப்பழமையான சிவலிங்கமாகவும் இது...

    + மேலும் படிக்க
  • 14திருச்சானூர்

    திருச்சானூர்

    கீழ்திருப்பதியில் உள்ள அலமேல்மங்காபுரம் எனும் இடத்தில் இந்த அலமேலு மங்கம்மா சன்னதி அமைந்துள்ளது. இந்த ஸ்தலம் திருச்சானூர் என்றும் அழைக்கப்படுகிறது.

    வெங்கடேஸ்வரரின் மனைவியான அலமேலு மங்கம்மா அல்லது பத்மாவதி தேவிக்கு இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat