சுவாமி நாராயண் கோவில், டித்தல் கடற்கரையின் வடக்கே 1.6 கி.மீ. தொலைவில் அரேபிய பெருங்கடலை நோக்கியவாறு அமைந்துள்ளது. கற்களால் ஆன இந்த மாளிகையில் கையால் செய்த பல செதுக்கல்களை காணலாம்.
டித்தல் கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள சுவாரசியமான ஈர்ப்புகள் தான் இந்த...
ஷாந்திதம் கோவில் என்ற மற்றறொரு முக்கியமான சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும். கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த கோவில் வளாகத்தில் இருந்து பார்த்தால் அரேபிய பெருங்கடலின் கண்ணை கவரும் அழகை கண்டு ரசிக்கலாம்.
டித்தலில் உள்ள புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது சாய் பாபா கோவில். இந்த கோவில் கருப்பு மணலுக்கு புகழ் பெற்ற டித்தல் கடற்கரையின் தெற்கே 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இருந்து அரேபிய பெருங்கடலின் அழகை கண்டு ரசிக்கலாம். இந்த கோவிலுக்கு...