உத்வாடா - பாரசீகர்களின் மையம்!

2

உத்வாடா எனப்படும் கடலோர நகரம், வல்சாத் மாநகராட்சியில் உள்ளது. இது பாரசீகர்கள் அல்லது இந்திய சோரோஸ்ட்ரியன்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வாழும் மையப் பகுதியாகும். இந்த இடத்தில் மக்கள் குடியேறுவதற்கு முன் ஒட்டகம் மேய்க்கப்பட்டதால் உத்வாடா என்ற பெயரை இந்த இடம் பெற்றது.

பெர்சியாவில் (தற்போது ஈரான்) வாழ்ந்த மக்கள் (பாரசீகர்கள்), இஸ்லாமியர்களின் தாக்குதலினால் இந்தியவிற்கு 10-ஆம் நூற்றாண்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் இந்தியாவிற்குள் வல்சாத் வழியாக வந்து பின்னர் சஞ்சன் என்ற துறைமுகத்தை உருவாக்கினார்கள்.

ஈரானிலிருந்து அடஷ் பெஹ்ரம் எனப்படும் புனித ஜோதியை அவர்கள் தங்களுடன் எடுத்து வந்தார்கள். இது உத்வாடாவில் முக்கிய ஈர்ப்பாக இன்றும் விளங்குகிறது.  துறைமுகம் கண்டுபிடித்த பின்னர் இதனை சஞ்சன் வழியாக அவர்கள் எடுத்துக் கொண்டு வந்தனர்.

பின்னர் முகமது பின் துக்ளக் சஞ்சன் மீது படை எடுத்ததால், அங்கிருந்து தப்பி உத்வாடாவில் உள்ள அடஷ் பெஹ்ரம்மில் புனித சின்னமாக வைக்கப்பட்டது. உலகில் உள்ள ஒன்பது அடஷ் பெஹ்ரம்மில் ஒன்றாக விளங்குகிறது உத்வாடா அடஷ் பெஹ்ரம். இந்த கட்டடம் பல முறை புதுபிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள அடஷ் பெஹ்ரம் உலகிலேயே பழமையான கோவில் ஜோதியை கொண்டது. இது தொடர்ந்து எரிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அடஷ் பெஹ்ரத்தை ஈரான்ஷா என்றும் அழைக்கின்றனர்.

இது உருவான தினத்தை ஒவ்வொரு வருடமும் ஷாஹென்ஷாஹி அல்லது இம்பீரியல் சோரோஸ்ட்ரியன் நாட்குறிப்பில் உள்ள ஒன்பதாவது மாதம் ஒன்பதாவது நாள் பெரிதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடம் 20-ஆம் நாள் பல சடங்குகளும் நடைபெறும். இது வெரெத்ரக்னா எனப்படும் வெற்றியின் மேலாதிக்கத்துக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக கொண்டாடப்படுகிறது. உத்வாடா கடற்கரை மற்றும் பாராசீகரின் உணவு வகைகளும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் ஈர்ப்பாக விளங்குகிறது.

உத்வாடா சிறப்பு

உத்வாடா வானிலை

உத்வாடா
28oC / 83oF
 • Torrential rain shower
 • Wind: SW 18 km/h

சிறந்த காலநிலை உத்வாடா

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது உத்வாடா

 • சாலை வழியாக
  உத்வாடா, மும்பைக்கு வடக்கே 182 கி.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலை என்.எச்.8-ல் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் உத்வாடா குஜராத்தில் உள்ள சூரத்திற்கு அருகிலும், அகமதாபாத்திலிருந்து 264 கி.மீ. தூரத்திலும் அமைந்திருப்பதால் வெகு சுலபமாக இந்நகரத்தை அடைந்து விட முடியும்.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  உத்வாடா இரயில் நிலையம் நகர மையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இரயில் நிலையத்திலிருந்து குஜராத்திலுள்ள முக்கிய நகரங்களுக்கும் மும்பைக்கும் நாட்டிலுள்ள மற்ற முக்கிய நகரங்களுக்கும் இரயில் சேவைகள் உள்ளன. மும்பையிலிருந்து உத்வாடா செல்வதற்கு சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ், குஜராத் எக்ஸ்பிரஸ் மற்றும் பெரோஸ்பூர் ஜனதா எக்ஸ்பிரசை பயன்படுத்தலாம்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  உத்வாடாவிற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் சூரத்தில் உள்ளது.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Jun,Mon
Return On
26 Jun,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
25 Jun,Mon
Check Out
26 Jun,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
25 Jun,Mon
Return On
26 Jun,Tue
 • Today
  Udvada
  28 OC
  83 OF
  UV Index: 9
  Torrential rain shower
 • Tomorrow
  Udvada
  28 OC
  82 OF
  UV Index: 8
  Torrential rain shower
 • Day After
  Udvada
  27 OC
  80 OF
  UV Index: 12
  Moderate or heavy rain shower

Near by City