டித்தலில் உள்ள புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது சாய் பாபா கோவில். இந்த கோவில் கருப்பு மணலுக்கு புகழ் பெற்ற டித்தல் கடற்கரையின் தெற்கே 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இருந்து அரேபிய பெருங்கடலின் அழகை கண்டு ரசிக்கலாம். இந்த கோவிலுக்கு உலகத்தில் பல மூலையில் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு.



Click it and Unblock the Notifications