சுவாமி நாராயண் கோவில், டித்தல் கடற்கரையின் வடக்கே 1.6 கி.மீ. தொலைவில் அரேபிய பெருங்கடலை நோக்கியவாறு அமைந்துள்ளது. கற்களால் ஆன இந்த மாளிகையில் கையால் செய்த பல செதுக்கல்களை காணலாம்.
டித்தல் கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள சுவாரசியமான ஈர்ப்புகள் தான் இந்த இடத்தை இந்தியா மற்றும் வெளிநாட்டு பயணிகளிடம் புகழ் பெற்று விளங்கச் செய்கிறது.



Click it and Unblock the Notifications