Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தரங்கம்பாடி » ஈர்க்கும் இடங்கள் » டேனிஷ் மியூசியம்

டேனிஷ் மியூசியம், தரங்கம்பாடி

7

டேனிஷ் குடியமர்வு செய்யப்பட்ட காலத்தைச் சேர்ந்த முக்கியமான வரலாற்று தொல்பொருட்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகள் டேனிஷ் மியூசியத்தில் வைக்கப்பட்டிருப்பதை இன்றளவிலும் காண முடியம்.

இங்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்று பொருட்களில் பெருமளவு டேனிஷ் குடியமர்வுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பொருட்களும் உள்ளன. இவை இங்கு குடியமர்வு செய்திருந்த டேனிஷ் நாட்டவரின் சேகரிப்புகளாகும்.

இந்த அருங்காட்சியகம் இந்திய தொல்லியல் அமைப்பின் நேரடி மேலாண்மையில் வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் அரிய பொருட்களாக டச்சு ஆவணங்களும், செராமிக் பீங்கான் பாத்திரங்களும், மட்பாண்ட உருவங்கள் மற்றும் பல கலைப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.

அக்காலத்தைச் சேர்ந்த சில ஆயுதங்களும் இங்கே காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளும் மிகுந்த கலைநயமிக்க பொருட்களாகும்.

இவற்றில் சில கத்திகள், பிச்சுவா, மற்றும் ஈட்டிகள் ஆகியவையும் அடங்கும். கடற்கரைக்கு அருகிலிருக்கும் டேன்ஸ்பர்க் கோட்டையில் தான் இந்த மியூசியம் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed