» »எல்லோராவை கட்டியது ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகளா திடுக்கிடும் மர்மங்கள்

எல்லோராவை கட்டியது ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகளா திடுக்கிடும் மர்மங்கள்

Posted By: Udhaya


மாயன் இனத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு? இதயத்தை பிளக்கும் உண்மைகள்!

நம் வரலாறு மிகவும் தவறானது என்றால் நம்புவீர்களா. இதுதான் உண்மை என்றில்லை நம் வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகள் திரிக்கப்பட்டுள்ளன. நாம் படிப்பவை அனைத்தும் அப்படியே நடந்தவை என்று நம்பினால் நீங்கள் அவ்வளவு நல்லவரா என்றுதான் கேட்கவேண்டும்.

 

எல்லோராவில் வேற்றுகிரகவாசி தொடரும் மர்மங்கள் பகுதி 2

இராமர், புத்தரிலிருந்து பிரபாகரன், வீரப்பன் வரை புகழ்பெற்ற அனைவரது வரலாறும் ஏதோ ஒரு வகையில் பல்வேறு கற்பனைகளைக் கலந்து கூறப்பட்ட கதையாக இருக்கலாம். ஏனென்றால் வரலாறு எப்போதும் எந்த காலத்திலும் திரியக்கூடியதே.

காசியின் பல முகங்கள்!!!

சரி எல்லோராவில் உள்ள குடைவரைக் கோயில்கள் அப்போதைய மக்களால் கட்டப்பட்டது என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்தால், இந்த கட்டுரையை படியுங்கள்..

மன்னர் தொழில்நுட்பமா ஏலியன் தொழில் நுட்பமா என்று உங்களுக்கே ஒரு சந்தேகம் மனதில் எழும்.. வாருங்கள் அதை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளலாம்.

எங்குள்ளது

எங்குள்ளது

மகாராஷ்டிர மாநிலம் எல்லோராவில் அமைந்துள்ள குடைவரை கோயில்கள் உலகப்புகழ் பெற்றவையாகும். அதன் சிறப்புகள் தெரியுமா?

Amitmensa

கோயிலின் சிறப்பு என்ன

கோயிலின் சிறப்பு என்ன

பொதுவாக பாறைகள், மலைகளை வெட்டி கொண்டு வந்து கோயில்கள் கட்டுவார்கள். ஆனால் ஒரு பெரிய மலையையே கோயிலாக்கியது இந்த எல்லோராவில்தான். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட இந்த குடைவரைக் கோயில்களின் கட்டுமான தொழில் நுட்பம்தான் தற்போது சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.

Danial Chitnis

வரலாறு திரிகிறதா

வரலாறு திரிகிறதா

இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இடமாகும். இது 5ம் நூற்றாண்டுக்கும் 10ம் நூற்றாண்டுக்கும் இடையில் கட்டப்பட்டவையாகும். ஆனால் கட்டியது யார் தெரியுமா?

கற்களை பயன்படுத்தவில்லையாம்!

கற்களை பயன்படுத்தவில்லையாம்!

இங்குள்ள கோயிலை கட்ட கற்களை பயன்படுத்தவில்லை. ஒரு பெரிய மலையையே குடைந்து கோயிலாக்கியுள்ளனர்.

முன்னோடி தொழில்நுட்பம்

முன்னோடி தொழில்நுட்பம்

குடைவரைக் கோயில்கள் உலகின் முன்னோடியான தொழில்நுட்பம். அதனால்தான் இந்த கோயில் சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது. கட்டியது மனிதனா இல்லை வேற்றுகிரகவாசியா என்று

G41rn8

உலகின் முதல் முதல்

உலகின் முதல் முதல்

இந்த கோயில் உலகின் முதன்முதல் குடைவரை கோயிலாகும். மலையை குடைந்து இந்த அளவுக்கு உலகில் எவரும் கோயில் கட்டியதில்லை.

யம்மாடி.. இவ்ளோ பெரிய அரண்மனைகளா? வாழ்ந்தா இங்கதான் வாழனும்பா!

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

உலகின் பல பகுதிகளும் மலையில் குடையப்படும் கோயில்கள் முன்னிருந்து வெட்டப்பட்டு பின் குடையப்பட்டு கட் இன் முறையில் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எல்லோரா

Sanket901

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

முற்றிலும் எதிரான தொழில்நுட்பம்

முற்றிலும் எதிரான தொழில்நுட்பம்

இதற்கு மாறாக எல்லோராவில் கட்டப்பட்டுள்ள கோயில்கள் கட்அவுட் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மேலிருந்து மலையை கொஞ்சம் கொஞ்சமாக குடைந்து எடுத்து கட்டப்பட்டுள்ளது.

Pratheepps

காதலியுடன் குதுரேமுக் வாருங்கள், அந்த விசயத்துக்கு அற்புதமான இடம்

இந்த தூணை பாருங்கள்

இந்த தூணை பாருங்கள்


இந்த தூண் வழக்கமாக கட்டப்படும் முறைகளில் ஒரு பக்கத்திலிருந்து வெட்டப்படும் ஆனால் எல்லோராவில் உள்ள இந்து தூண் மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 அடி உயரம் கொண்டது இந்த தூண் தெரியுமா?

Pratheepps

இவைதான் இந்தியாவுலயே டாப்பாமாம் நீங்க ஒரு வாட்டியாச்சும் போயிருக்கீங்களா?

ஏலியன் டெக்னிக்

ஏலியன் டெக்னிக்

இந்த தூண் ஏலியன் டெக்னிக்கில் கட்டப்பட்டது என்பதும், மொத்த கோயிலும் வேற்றுகிரக வாசிகள் கட்டியது என்ற சந்தேகமும் முழுமையாக தீரவேண்டுமா

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அடுத்த பதிவு மாலை யில்....

Read more about: travel, temple