» »காஞ்ஞங்கோட்டில் ஒரு நித்யானந்தா ஆஸ்ரமம்

காஞ்ஞங்கோட்டில் ஒரு நித்யானந்தா ஆஸ்ரமம்

Posted By: Udhaya

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள ஒரு பகுதி காஞ்ஞங்கோடு ஆகும். இது மாவட்டத் தலைநகர் காசர்கோட்டிலிருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

விவசாயத்துக்கும், மீன்பிடித்தொழிலுக்கும் பெயர் பெற்ற இந்த இடம் பல்வேறு உணவுப் பொருள்களுக்குப் பெயர் பெற்றதாகும்.

கேரளாவின் மணம், சுவையை ருசித்து அனுபவித்தவாறே, காஞ்ஞங்கோட்டுக்கு ஒரு விசிட் சென்று வரலாமா? அப்படியே நித்யானந்தா ஆசிரமத்துக்கும் போகலாம்....

சாமுண்டி தெய்யம்

சாமுண்டி தெய்யம்

திருவிழாக்காலங்களில் செய்யப்படும் ஒரு கலை இதுவாகும். சாமுண்டி அம்மனின் வேடம் அணிந்து மிகச் சிறப்பாக செய்யப்படும் ஒரு அற்புத கலை.

PC: Vaikoovery -

பெல்லூர் சிவாலயம்

பெல்லூர் சிவாலயம்


மிக சக்திவாய்ந்த ஆலயமாக பார்க்கப்படும் இந்த கோயில் சிறியதாக இருந்தாலும், பார்க்க கண்ணை கவரும்படியாக அமைந்துள்ளது.

PC: rajeshodayanchal

வசந்த மண்டபம்

வசந்த மண்டபம்

வசந்த மண்டபம்

PC: Rajeshodayanchal

புள்ளிக்கரை

புள்ளிக்கரை

புள்ளிக்கரையின் காளியம்மன் கோயில்

PC: Vaikoovery

நித்யானந்த ஆஸ்ரமம்

நித்யானந்த ஆஸ்ரமம்

நித்யானந்த ஆஸ்ரமம்

PC: Shareef taliparamba

நித்யானந்த ஆஸ்ரமம்

நித்யானந்த ஆஸ்ரமம்

நித்யானந்த ஆஸ்ரமம்

PC: Shareef taliparamba

ஆனந்தஸ்ரம்

ஆனந்தஸ்ரம்

PC: Assafom

ஸ்ரீ குரும்பா பகவதி கோயில்

ஸ்ரீ குரும்பா பகவதி கோயில்

ஸ்ரீ குரும்பா பகவதி கோயில்

PC: Bbai0021

ரயில் நிலைய சாலை

ரயில் நிலைய சாலை

ரயில் நிலைய சாலை

PC: Shareef Talipara

Read more about: travel, temple