Search
  • Follow NativePlanet
Share
» »2023 இல் தமிழகத்தில் இத்தனை விடுமுறை நாட்களா – அழகா டூர் பிளான் பண்ணலாம் போல!

2023 இல் தமிழகத்தில் இத்தனை விடுமுறை நாட்களா – அழகா டூர் பிளான் பண்ணலாம் போல!

புதிய வருடம் பிறந்து 5 தினங்கள் ஆகி விட்டது - இந்த வருடத்தில் எங்கு எல்லாம் சுற்றுலா செல்லலாம் என நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள்? ஆனால் அதற்கும் முன் 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வருகின்ற விடுமுறை தினங்களையும், நீண்ட வார இறுதி நாட்களையும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஜனவரி முதல் டிசம்பர் வரை மாதத்தின் எல்லா நாட்களிலும் நீண்ட விடுமுறை வருகிறது மக்களே. அதே போல வருடத்தின் 12 மாதங்களிலும் மாதத்திற்கு ஒரு இடம் என்று சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் தமிழகத்தில் உள்ளன. அதற்கு ஏற்றார்போல் உங்களது பயணத்தை திட்டமிடலாம்! வாருங்கள் பாப்போம்!

ஜனவரி 2023 இல் விடுமுறை தினங்கள்

ஜனவரி 2023 இல் விடுமுறை தினங்கள்

ஜனவரியில் முதல் வார இறுதி: ஜனவரி 7 (சனிக்கிழமை), ஜனவரி 8 (ஞாயிற்றுக்கிழமை)

இரண்டாம் மற்றும் நீண்ட வார இறுதி: ஜனவரி 14 (சனிக்கிழமை) முதல் 17 (ஞாயிற்றுக்கிழமை) வரை நீண்ட வார இறுதி வருகிறது. இவற்றில் ஜனவரி 14 - போகி, ஜனவரி 15 - தைப்பொங்கல், ஜனவரி 16 - மாட்டுப் பொங்கல்/ திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 - உழவர் தினம் ஆகியவை அரசு விடுமுறை தினங்களாகும். நீங்கள் இந்த நீண்ட வார இறுதியில் தமிழ்நாட்டு மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா பிளான் பண்ணலாம்

மூன்றாம் வார இறுதி: ஜனவரி 21 (சனிக்கிழமை), ஜனவரி 22 (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: ஜனவரி 26 - குடியரசு தினம் (வியாழக்கிழமை)

கடைசி வார இறுதி: ஜனவரி 28 (சனிக்கிழமை), ஜனவரி 29 - (ஞாயிற்றுக்கிழமை)

இதில் ஜனவரி 27 அன்று நீங்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் உங்களுக்கு நான்கு நாட்கள் சேர்ந்த நீண்ட வார இறுதி கிடைக்குமே!

பிப்ரவரி 2023 இல் விடுமுறை தினங்கள்

பிப்ரவரி 2023 இல் விடுமுறை தினங்கள்

பிப்ரவரியில் முதல் வார இறுதி: பிப்ரவரி 4 (சனிக்கிழமை), பிப்ரவரி 5 - (ஞாயிற்றுக்கிழமை)

இரண்டாம் வார இறுதி: பிப்ரவரி 11 (சனிக்கிழமை), பிப்ரவரி 12 - (ஞாயிற்றுக்கிழமை)

மூன்றாம் வார இறுதி: பிப்ரவரி 18 (சனிக்கிழமை), பிப்ரவரி 19 - (ஞாயிற்றுக்கிழமை)

நான்காம் வார இறுதி: பிப்ரவரி 25 (சனிக்கிழமை), பிப்ரவரி 26 - (ஞாயிற்றுக்கிழமை)

பிப்ரவரி மாதத்தில் அல்லது நீண்ட விடுமுறையோ இல்லை. பிப்ரவரி 5 இல் வரும் தைப்பூசம் அரசு விடுமுறை என்றாலும் அது ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது.

மார்ச் 2023 இல் விடுமுறை தினங்கள்

மார்ச் 2023 இல் விடுமுறை தினங்கள்

மார்ச்சில் முதல் வார இறுதி: மார்ச் 4 (சனிக்கிழமை), மார்ச் 5 - (ஞாயிற்றுக்கிழமை)

இரண்டாம் வார இறுதி: மார்ச் 11 (சனிக்கிழமை), மார்ச் 12 - (ஞாயிற்றுக்கிழமை)

மூன்றாம் வார இறுதி: மார்ச் 18 (சனிக்கிழமை), மார்ச் 19 - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: மார்ச் 22 - யுகாதி/ தெலுங்கு வருடப்பிறப்பு (புதன் கிழமை)

நான்காம் வார இறுதி: மார்ச் 25 (சனிக்கிழமை), மார்ச் 26 - (ஞாயிற்றுக்கிழமை)

ஏப்ரல் 2023 இல் விடுமுறை தினங்கள்

ஏப்ரல் 2023 இல் விடுமுறை தினங்கள்

ஏப்ரலில் முதல் வார இறுதி: ஏப்ரல் 1 (சனிக்கிழமை), ஏப்ரல் 2 - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: ஏப்ரல் 4 - மகாவீர் ஜெயந்தி (செவ்வாய் கிழமை)

இரண்டாம் வார இறுதி: ஏப்ரல் 8 (சனிக்கிழமை), ஏப்ரல் 9 - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: ஏப்ரல் 14 - தமிழ் வருடப்பிறப்பு/ சித்திரை திருநாள்/ அம்பேத்கர் பிறந்த நாள் (வெள்ளிக்கிழமை)

மூன்றாம் வார இறுதி: ஏப்ரல் 15 (சனிக்கிழமை), ஏப்ரல் 16 - (ஞாயிற்றுக்கிழமை)

மேற்கூறிய மூன்று நாட்களும் ஒன்று சேர்ந்து இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு நீண்ட வார இறுதி கிடைக்கிறது.

நான்காம் வார இறுதி: ஏப்ரல் 22 (சனிக்கிழமை), ஏப்ரல் 23 - (ஞாயிற்றுக்கிழமை)

ஐந்தாம் வார இறுதி: ஏப்ரல் 29 (சனிக்கிழமை), ஏப்ரல் 3௦ - (ஞாயிற்றுக்கிழமை)

மே 2023 இல் விடுமுறை தினங்கள்

மே 2023 இல் விடுமுறை தினங்கள்

vஅரசு விடுமுறை: மே 1 - தொழிலாளர் தினம் (திங்கள் கிழமை)

ஏப்ரல் மாதத்தின் கடைசி வார இறுதி நாட்களும் மே மாத முதல் நாளின் விடுமுறையும் ஒன்று சேர்ந்து இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு நீண்ட விடுமுறை கிடைக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் ஏதேனும் ட்ரிப் பிளான் பண்ணலாம்.

மே மாதத்தின் முதல் வார இறுதி: மே 6 (சனிக்கிழமை), மே 7 - (ஞாயிற்றுக்கிழமை)

இரண்டாம் வார இறுதி: மே 13 (சனிக்கிழமை), மே 14 - (ஞாயிற்றுக்கிழமை)

மூன்றாம் வார இறுதி: மே 20 (சனிக்கிழமை), மே 21 - (ஞாயிற்றுக்கிழமை)

நான்காம் வார இறுதி: மே 27 (சனிக்கிழமை), மே 28 - (ஞாயிற்றுக்கிழமை)

ஜூன் 2023 இல் விடுமுறை தினங்கள்

ஜூன் 2023 இல் விடுமுறை தினங்கள்

ஜூன் மாதத்தின் முதல் வார இறுதி: ஜூன் 3 (சனிக்கிழமை), ஜூன் 4 - (ஞாயிற்றுக்கிழமை)

இரண்டாம் வார இறுதி: ஜூன் 10 (சனிக்கிழமை), ஜூன் 11 - (ஞாயிற்றுக்கிழமை)

மூன்றாம் வார இறுதி: ஜூன் 17 (சனிக்கிழமை), ஜூன் 18 - (ஞாயிற்றுக்கிழமை)

நான்காம் வார இறுதி: ஜூன் 25 (சனிக்கிழமை), ஜூன் 26 - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: ஜூன் 29 - பக்ரீத் பண்டிகை (வியாழக்கிழமை)

ஜூலை 2023 இல் விடுமுறை தினங்கள்

ஜூலை 2023 இல் விடுமுறை தினங்கள்

ஜூன் 29 இல் வரும் அரசு விடுமுறையுடன் வெள்ளி ஒரு நாள் நீங்கள் விடுப்பு எடுத்தால் ஜூலை மாதத்தின் முதல் நாள் வார இறுதியுடன் உங்களுக்கு நீண்ட வார இறுதி கிடைக்கும். நீங்களும் இந்த நேரத்தில் அழகாக இருக்கும் கேரளாவிற்கு ஒரு சுற்றுலா பிளான் பண்ணலாம்

ஜூலை மாதத்தின் முதல் வார இறுதி: ஜூலை 1 (சனிக்கிழமை), ஜூலை 2 - (ஞாயிற்றுக்கிழமை)

இரண்டாம் வார இறுதி: ஜூலை 8 (சனிக்கிழமை), ஜூலை 9 - (ஞாயிற்றுக்கிழமை)

மூன்றாம் வார இறுதி: ஜூலை 15 (சனிக்கிழமை), ஜூலை 16 - (ஞாயிற்றுக்கிழமை)

நான்காம் வார இறுதி: ஜூலை 22 (சனிக்கிழமை), ஜூலை 23 - (ஞாயிற்றுக்கிழமை)

ஐந்தாம் வார இறுதி: ஜூலை 29 (சனிக்கிழமை), ஜூலை 3௦ - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: ஜூலை 29 - மொஹரம் பண்டிகை (சனிக்கிழமை)

ஆகஸ்ட் 2023 இல் விடுமுறை தினங்கள்

ஆகஸ்ட் 2023 இல் விடுமுறை தினங்கள்

ஆகஸ்ட் மாதத்தின் முதல் வார இறுதி: ஆகஸ்ட் 5 (சனிக்கிழமை), ஆகஸ்ட் 6 - (ஞாயிற்றுக்கிழமை)

இரண்டாம் வார இறுதி: ஆகஸ்ட் 12 (சனிக்கிழமை), ஆகஸ்ட் 13 - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர தினம் (செவ்வாய் கிழமை)

மூன்றாம் வார இறுதி: ஆகஸ்ட் 19 (சனிக்கிழமை), ஆகஸ்ட் 20 - (ஞாயிற்றுக்கிழமை)

நான்காம் வார இறுதி: ஆகஸ்ட் 26 (சனிக்கிழமை), ஆகஸ்ட் 27 - (ஞாயிற்றுக்கிழமை)

செப்டம்பர் 2023 இல் விடுமுறை தினங்கள்

செப்டம்பர் 2023 இல் விடுமுறை தினங்கள்

செப்டம்பரின் முதல் வார இறுதி: செப்டம்பர் 2 (சனிக்கிழமை), செப்டம்பர் 3 - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: செப்டம்பர் 6 - கோகுலாஷ்டமி (புதன் கிழமை)

இரண்டாம் வார இறுதி: செப்டம்பர் 9 (சனிக்கிழமை), செப்டம்பர் 10 - (ஞாயிற்றுக்கிழமை)

மூன்றாம் வார இறுதி: செப்டம்பர் 16 (சனிக்கிழமை), செப்டம்பர் 17 - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: செப்டம்பர் 18 - ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி (திங்கள் கிழமை)

மூன்றாம் வார இறுதியுடன் விநாயகர் சதுர்த்தி விடுமுறை வருவதால் இந்த வார இறுதியும் மூன்று நாட்கள் சேர்கிறது.

நான்காம் வார இறுதி: செப்டம்பர் 23 (சனிக்கிழமை), செப்டம்பர் 24 - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: செப்டம்பர் 28 - மீலாடி நிபி (வியாழக்கிழமை)

ஐந்தாம் வார இறுதி: செப்டம்பர் 3௦ (சனிக்கிழமை)

அக்டோபர் 2023 இல் விடுமுறை தினங்கள்

அக்டோபர் 2023 இல் விடுமுறை தினங்கள்

முதல் வார இறுதி: அக்டோபர் 1 (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி (திங்கள் கிழமை)

செப்டம்பர் 3௦, அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகள் ஒன்று சேர்ந்து இந்த இடத்தில் உங்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

இரண்டாம் வார இறுதி: அக்டோபர் 7 (சனிக்கிழமை), அக்டோபர் 8 - (ஞாயிற்றுக்கிழமை)

மூன்றாம் வார இறுதி: அக்டோபர் 14 (சனிக்கிழமை), அக்டோபர் 15 - (ஞாயிற்றுக்கிழமை)

நான்காம் வார இறுதி: அக்டோபர் 21 (சனிக்கிழமை), அக்டோபர் 22 - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: அக்டோபர் 23 - சரஸ்வதி பூஜை (திங்கள் கிழமை)

அரசு விடுமுறை: அக்டோபர் 24 - ஆயுத பூஜை (செவ்வாய் கிழமை)

இதுவும் ஒரு தொடர் விடுமுறை கொண்ட வார இறுதியாகும்.

ஐந்தாம் வார இறுதி: அக்டோபர் 28 (சனிக்கிழமை), அக்டோபர் 29 - (ஞாயிற்றுக்கிழமை)

நவம்பர் 2023 இல் விடுமுறை தினங்கள்

நவம்பர் 2023 இல் விடுமுறை தினங்கள்

நவம்பரில் முதல் வார இறுதி: நவம்பர் 4 (சனிக்கிழமை), நவம்பர் 5 - (ஞாயிற்றுக்கிழமை)

இரண்டாம் வார இறுதி: நவம்பர் 11 (சனிக்கிழமை), நவம்பர் 12 - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: நவம்பர் 12 - தீபாவளி பண்டிகை (ஞாயிற்றுக்கிழமை)

மூன்றாம் வார இறுதி: நவம்பர் 18 (சனிக்கிழமை), நவம்பர் 19 - (ஞாயிற்றுக்கிழமை)

நான்காம் வார இறுதி: நவம்பர் 25 (சனிக்கிழமை), நவம்பர் 26 - (ஞாயிற்றுக்கிழமை)

நவம்பர் மாதத்தில் அரசு விடுமுறையான தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது.

டிசம்பர் 2023 இல் விடுமுறை தினங்கள்

டிசம்பர் 2023 இல் விடுமுறை தினங்கள்

டிசம்பரின் முதல் வார இறுதி: டிசம்பர் 2 (சனிக்கிழமை), டிசம்பர் 3 - (ஞாயிற்றுக்கிழமை)

இரண்டாம் வார இறுதி: டிசம்பர் 9 (சனிக்கிழமை), டிசம்பர் 10 - (ஞாயிற்றுக்கிழமை)

மூன்றாம் வார இறுதி: டிசம்பர் 16 (சனிக்கிழமை), டிசம்பர் 17 - (ஞாயிற்றுக்கிழமை)

நான்காம் வார இறுதி: டிசம்பர் 23 (சனிக்கிழமை), டிசம்பர் 24 - (ஞாயிற்றுக்கிழமை)

அரசு விடுமுறை: டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் பண்டிகை (திங்கள் கிழமை)

இந்த தொடர் விடுமுறையில் நீங்கள் இந்த வருடத்தின் கடைசி ட்ரிப்பை பிளான் பண்ணலாம்.

ஐந்தாம் வார இறுதி: டிசம்பர் 3௦ (சனிக்கிழமை), டிசம்பர் 31 - (ஞாயிற்றுக்கிழமை)

More News

Read more about: travel plan travel ideas
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+