Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உஜ்ஜைன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

உஜ்ஜைன் நகரத்துக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் மூலம் சுலபமாக செல்லலாம். மேலும் போபால், இந்தூர், அகமதாபாத் மற்றும் குவாலியர் போன்ற நகரங்களிலிருந்து உஜ்ஜைன்னுக்கு சீரான பேருந்து சேவைகள் உள்ளன. இது போக குளிர்சாதன டீலக்ஸ் மற்றும் அதிவிரைவு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.