Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உக்ருள் » எப்படி அடைவது

எப்படி அடைவது

இம்பாலில் இருந்து உக்ருளை சாலை வழியாக அடைவதே சிறந்த வழியாகும். உக்ருளுக்கு மணிப்பூரின் மற்ற பகுதிகளில் இருந்து பேருந்துகள் கிடைக்கும். ஆனாலும் தலைநகரான இம்பாலில் இருந்து உக்ருளை அடைவதே சிறந்த வழியாகும். உக்ருள் NH 150 சாலை மூலமாக கோஹிமாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை ஜெஸ்ஸாமி வழியாக செல்கிறது.