Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உணா » வானிலை

உணா வானிலை

கோடை காலத்தில் பருவநிலை மிகவும் அற்புதமாக இருப்பதால் உணா நகருக்கு வந்து கோடையின் வெம்மையை தணிப்பது அருமையான அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

உணா மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைகாலம் மே மாதத்தின் இறுதி வரை நீடித்திருக்கும். இந்த நாட்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்சமாக 14 டிகிரி செல்சியஸாகவும் இதுவரை பதிவாகி உள்ளது.

மழைக்காலம்

உணாவில் ஜீன், ஜீலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மழைப்பொழிவு இருக்கும். இந்த இடத்தில் மழைக்காலங்களில் சரியாக கணிக்க முடியாதவாறு அவ்வப்போது மழைப்பொழிவு ஏற்படுவது உண்டு.

குளிர்காலம்

உணாவில் குளிர்காலத்தை அக்டோபர் மாதம் தொடங்கி வைத்து பிப்ரவரி மாதத்தின் இறுதியில் முடித்து வைக்கும். இந்த நாட்களில் வெப்பநிலையானது அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்சமாக -3 டிகிரி செல்சியஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்களில் பருவநிலை மிகவும் கடுங்குளிராகவும், தாங்க முடியாததாகவும் இருக்கும்.