Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உணா » ஈர்க்கும் இடங்கள்
  • 01தேரா பாபா பார்பாக் சிங் குருத்துவாரா

    தேரா பாபா பார்பாக் சிங் குருத்துவாரா

    உணாவில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேரா பாபா பார்பாக் சிங் குருத்துவாராவானது மஞ்சி சாஹிப் குருத்துவாரா என்றும் உள்ளூரில் அழைக்கப்படுகிறது.

    மலையின் உச்சியில், யூகலிப்டஸ் மரங்கள் சூழ அமைந்துள்ள இந்த குருத்துவாரா பார்ப்பவரை மெஸ்மரிசம் செய்யும்...

    + மேலும் படிக்க
  • 02பங்கானா லதியான் பிப்லு

    பங்கானா லதியான் பிப்லு

    உணா பர்சாரிலிருந்து ஹமிர்பூர் செல்லும் சாலையில் சோலா சிங்கி தாரின் மேல் உள்ள பங்கானா லதியான் பிப்லு மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த இடத்தின் அருகிலுள்ள கோவிந்த சாகர் ஏரி ரம்மியமான காட்சியை உங்களுக்கு அளிக்கும்.

    புகழ் பெற்ற சீக்கிய...

    + மேலும் படிக்க
  • 03சின்ட்பூர்ணி கோவில்

    சின்ட்பூர்ணி கோவில்

    கடல் மட்டத்திலிருந்து 940மீ உயரத்தில் அமைந்திருக்கும் சிந்துபூரணி கோவில் உணாவின் முக்கியமான மத தலங்களில் ஒன்றாகும். இந்து கடவுளான சக்தியை வணங்குவதற்கான சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது. இந்து கடவுளான சிந்துபூரணிக்காக கட்டப்பட்டுள்ள இந்த கோவில்...

    + மேலும் படிக்க
  • 04ஆம்ப்

    ஆம்ப்

    ஹிமாச்சல் பிரதேசத்தின், உணா மாவட்டத்திலிருந்து 32 கிமீ தொலைவில் உள்ள ஆம்ப், ஜெய்ஸ்வால் அரசர்களால் உருவாக்கப்பட்ட தோட்டங்களுக்காக புகழ் பெற்று விளங்கும் சுற்றுலா தலமாகும்.

    தரம்சாலா-ஊனா-சண்டிகர் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த இடம் ஹோசியார்பூர், ஹமீர்பூர்,...

    + மேலும் படிக்க
  • 05குட்லெஹார் கோட்டைகள்

    குட்லெஹார் கோட்டைகள்

    சோலா சிங்கி கோட்டைகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கும் குட்லெஹார் கோட்டைகள் உணாவின் தலைசிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 4500மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோட்டைகள் காங்க்ரா பகுதியை ஆண்ட சன்சார் சந்திரர் என்ற அரசரால்...

    + மேலும் படிக்க
  • 06ஷீட்டலா தேவி கோவில்

    ஷீட்டலா தேவி கோவில்

    உணா மாவட்டத்திலுள்ள தரம்சாலா மஹந்தன் கிராமத்தில் அமைந்துள்ள ஷீட்டலா தேவி கோவில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சுற்றுலா தலமாகும். இந்து கடவுளான துர்கா தேவியின் ஒரு அவதாரமாக விளங்கும் ஷீட்டலா தேவிக்காக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் ஒவ்வொரு நாளும்...

    + மேலும் படிக்க
  • 07சோலா சிங்கி தார்

    சோலா சிங்கி தார்

    சோலா சிங்கி தார் அல்லது ஜஸ்வான் தார் என்றழைக்கப்படும் இந்த இடம் உணாவில் உள்ள முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இந்த மலையின் முதல் 14 கிலோ மீட்டர்கள், காங்ரா மாவட்டத்திலுள்ள பியாஸ் நதியருகே உள்ள தல்வாராவில் தொடங்குகிறது, மற்றும் முடிவாக உணா...

    + மேலும் படிக்க
  • 08பார்வெயின்

    பார்வெயின்

    உணா மாவட்டத்திலிருந்து 29கிமீ தொலைவில் காங்ரா – ஹோசியர்பூர் சாலையில் அமைந்துள்ள சிறிய மலைவாழிடம் தான் பார்வெயின். 3896 அடி உயரத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் இந்த இடம் மலையேற்றத்திற்கு ஏற்றபடி அமைந்துள்ளதால், மலையேற்றம் இங்கு முக்கியமான விளையாட்டாக...

    + மேலும் படிக்க
  • 09தானீக் புரா

    தானீக் புரா

    உணாவின் சிந்துபூரணி தேவி கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள தானீக் புரா ஒரு முதன்மையான சுற்றுலா தலமாகும். இந்த இடத்தைச் சுற்றிலும் ராதாகிருஷ்ணர் கோவில், குகா ஜஹார் பீயர் கோவில் மற்றும் மஹியா சித் கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன.

    இந்த இடத்தில் 60...

    + மேலும் படிக்க
  • 10பீர் நிகாஹா

    பீர் நிகாஹா

    உணாவின் பாசோலி கிராமத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற மத வழிபாட்டுத்தலம் தான் பீர் நிகாஹா. உணாவில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த வழிபாட்டுத்தலத்திற்கு எண்ணற்ற பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    பீர் நிகாஹா கண்காட்சி ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும்...

    + மேலும் படிக்க
  • 11தயுன்சார் மஹாதேவ் கோவில்

    தயுன்சார் மஹாதேவ் கோவில்

    தயுன்சார் மஹாதேவ் கோவில் உணாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும். புரணக்கதைகளின் படி, மகாபாரதத்தில் வரும் பாத்திரங்களான பாண்டவர்களின் குடும்ப துறவியான தயும்யா ரிஷி என்பவர் இந்த இடத்திற்கு வந்து இவ்விடத்தின் அழகினால் ஈர்க்கப்பட்டார்.

    இந்து கடவுளான...

    + மேலும் படிக்க
  • 12பாபா ருத்ரானந்தா ஆசிரமம்

    பாபா ருத்ரானந்தா ஆசிரமம்

    உணா மாவட்டத்தின் அம்லெஹர் கிராமத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாதலம் பாபா ருத்ரானந்த் ஆசிரமம் ஆகும். 'குஷோட்பாட்டினி அமாவசையை' முன்னிட்டு இங்கு நடத்தப்படும் வருடாந்திர திருவிழாவிற்காகவும், மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி, மகர சங்கராந்தி மற்றும் சிவராத்திரி...

    + மேலும் படிக்க
  • 13டேரா பாபா ருத்ரு

    டேரா பாபா ருத்ரு

    டேரா பாபா ருத்ரு, உணா மாவட்டத்திலுள்ள நரி என்ற கிராமத்தில் உள்ள முதன்மையான சுற்றுலா தலமாகும். உணாவில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள இந்த கோவில், இந்து கடவுளான சிவ பெருமானின் அவதாரமாக கருதப்படும் பாபா ருத்ரானந்தாவை வழிபடுவதற்காக எழுப்பப்பட்ட இடமாகும்.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 14ஷிவா பாரி

    ஷிவா பாரி

    ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள உணா மாவட்டத்தில் ஹோசியார்பூர்-தரம்சாலா சாலையில் அமைந்துள்ள பெருமைமிக்க வழிபாட்டுத்தலம் ஷிவா பாரி ஆகும். சுவான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த இடத்தில் தான் குரு துரோணாச்சாரியாவின் சீடர்கள் வில்வித்தைப் பயிற்சிகளை எடுத்ததாக புராணக்கதைகளும்...

    + மேலும் படிக்க
  • 15தரம்சாலா மஹன்தா

    தரம்சாலா மஹன்தா

    ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள உணா மாவட்டத்திலிருந்து 62கிமீ தொலைவில் உள்ள தரம்சாலா மஹன்தா இம்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    ஐந்து கடவுள்களை வழிபடுபவர் அல்லது 'பஞ்ச தேவா உபாசகா' என்றழைக்கப்பட்ட பாபா நகோடார் தாஸ் அவர்களால்,...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Fri
Check Out
27 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat