Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உணா » ஈர்க்கும் இடங்கள் » ஷிவா பாரி

ஷிவா பாரி, உணா

17

ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள உணா மாவட்டத்தில் ஹோசியார்பூர்-தரம்சாலா சாலையில் அமைந்துள்ள பெருமைமிக்க வழிபாட்டுத்தலம் ஷிவா பாரி ஆகும். சுவான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த இடத்தில் தான் குரு துரோணாச்சாரியாவின் சீடர்கள் வில்வித்தைப் பயிற்சிகளை எடுத்ததாக புராணக்கதைகளும் உண்டு.

குரு துரோணாச்சாரியா தனது மகள் ஜயதி என்பவர் சிவபெருமானை வழிபட வேண்டி இந்த தலத்தை உருவாக்கியதாக மற்றொரு புராணக்கதையும் கூறுகிறது. ஜீலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பக்தர்கள் பெருமளவில் இந்த கோவிலுக்கு வருகை புரிந்து தங்களுடைய வேண்டுதல்களை கடவுளிடம் முறையிடுகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Apr,Tue
Check Out
22 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed