Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உத்தரே » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்து மூலம் உத்தரேயை அடைவது மிகவும் எளிதானது. ஏனெனில் உத்தரேக்கு அருகில் 27 கிமீ தொலைவில் பெல்லிங் என்ற நகரம் அமைந்திருக்கிறது. பெல்லிங்கிலிருந்து பேருந்து மூலம் ஒன்றரை மணி நேரத்தில் உத்தரேயை அடையலாம். அதுபோல் கெய்சிங் மற்றும் டென்டும் ஆகிய பகுதிகளிலிருந்து உத்தரேக்கு செல்ல முடியும்.