Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வைசாலி » ஈர்க்கும் இடங்கள்
  • 01லிச்சாவி

    லிச்சாவி

    வைசாலியின் தலைநகரமாக இருந்த லிச்சாவியில் இருந்த பாராளுமன்றத்தில் தான் அனைத்து விதமான அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் சட்டமியற்றும் பணிகள் நடந்து வந்தன.

    ராஜ் விஷால் கா கார் என்ற புகழ் பெற்ற சுற்றுலாத் தலத்தை கொண்ட இடமாகவும் மற்றும் இந்திய தொல்லியல்...

    + மேலும் படிக்க
  • 02அசோகர் தூண்

    அசோகர் தூண்

    பௌத்த மதத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டு, பௌத்த மதத்தின் கருத்துக்களை உலகமெல்லாம் பரப்பும் பணியை செய்து கொண்டிருந்த அசோகரால், பரவலாக உருவாக்கப்பட்ட தூண் தான் அசோகர் தூண் அல்லது சிங்கத் தூண் என்று அழைக்கப்படுகிறது. அசோகர் தன்னுடைய நம்பிக்கை மற்றும் பக்தியை இந்த...

    + மேலும் படிக்க
  • 03வைசாலி அருங்காட்சியகம்

    வைசாலி அருங்காட்சியகம்

    வைசாலி அருங்காட்சியகத்தில் பழங்கால வைசாலியைச் சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டறியப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 1971-ம் ஆண்டு இந்திய தொல்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் காட்சிப் பொருட்களில் பாலர்கள் வம்சத்தைச் சேர்ந்த பெருமதிப்பு வாய்ந்த...

    + மேலும் படிக்க
  • 04உலக அமைதி பகோடா

    விஸ்வா சாந்தி ஸ்தூபி என்றும் அழைக்கப்படும் உலக அமைதி பகோடா, வைசாலிக்கான சுற்றுலாவில் மிகவும் தனித்தன்மை வாய்ந்த பகுதியாகும். இதனை கட்டியவர்கள் ஜப்பானிய பௌத்த மதப்பிரிவான நிப்போன்ஸான் மையோஹோஜி பிரிவினராவார்கள்.

    இந்த ஸ்தூபி அமைதியை வலியுறுத்துகிறது. உலக...

    + மேலும் படிக்க
  • 05குடகராசாலா விஹாரம்

    புத்தர் வைசாலிக்கு அடிக்கடி வந்து போன போது தங்கியிருந்த இடமாக குடகராசாலா விஹாரம் என்ற புகழ் பெற்ற மடாலயம் விளங்குகிறது.

    + மேலும் படிக்க
  • 06காரனேஷன் குளம்

    காரனேஷன் குளம்

    காரனேஷன் குளம் அபிஷேக் புஷ்கரன் என்று அழைக்கப்படுகிறது. அற்புதமான விரும்பத்தக்க வகைகளினால் ஆன புதர்கள் மற்றும் பூ பூக்கும் மரங்களால் இந்த குளம் சூழப்பட்டுள்ளது.

    பழங்காலத்தில் மிகவும் புனிதமானதாக இந்த குளம் கருதப்பட்டதால், வைசாலியின் பிரதிநிதிகள்...

    + மேலும் படிக்க
  • 07ராம்சௌரா

    வைசாலி ஒன்றியத்தில் உள்ள ராம்சௌரா இராமரின் திருவடிகளின் அடையாளத்திற்காக புகழ் பெற்றிருக்கும் இடமாகும். இராமர் ஜானக்பூருக்கு சென்ற போது ராம்சௌராவில் தங்கியிருந்து குளிக்கச் சென்றார்.

    அப்போது அவருடைய காலடிகள் இங்கே உருவாயின. எனவே இந்த இடத்தை இராமரின்...

    + மேலும் படிக்க
  • 08நினைவுச் சின்ன ஸ்தூபிகள்

    நினைவுச் சின்ன ஸ்தூபிகள்

    பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்காக தன்னலம் பாராமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தெய்வீக ஆசிரியரின் நினைவாகவே நினைவுச் சின்ன ஸ்தூபி என்றழைக்கப்படும் ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

    'ஸ்தூபி 1' என்று அழைக்கப்பட்டு வரும் இது, இங்கு மீதமிருக்கும் 8 ஸ்தூபிகளில்...

    + மேலும் படிக்க
  • 09ஆனந்த ஸ்தூபி

    ஆனந்த ஸ்தூபி

    புத்தரின் சீடர்களில் மிகவும் அறியப்பட்டவரான ஆனந்தரின் நினைவாகவே ஆனந்தா ஸ்தூபி அமைக்கப்பட்டது. இவர் ஆனந்தா ஸ்தூபி இருக்கும் இடத்திற்கு அருகிலேயே சமாதி நிலையை அடைந்ததாகவும், இவருடைய ஆன்மா இந்த ஸ்தூபியில் வழிபடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 10புத்தி மாய்

    புத்தி மாய்

    மிகவும் புகழ் பெற்று விளங்கிய கலாச்சார தலமாகவும் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் புத்தி மாய் உள்ளது. இது ஹாராவ்லியில், புத்தி மாய் தேவிக்காக அமைக்கப்பட்டுள்ள மிகவும் புகழ் பெற்ற வழிபாட்டுத் தலமாகும். புத்தி மாய் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun