Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வர்கலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

வர்கலா சுற்றுலாத்தலமானது கேரள மற்றும் தமிழ்நாட்டு நகரங்களுடன் நல்ல முறையில் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. KSRTC பஸ் நிலையம் வர்கலா ரயில் நிலையத்துக்கு அருகிலேயே உள்ளது. வர்கலாவிலிருந்து எல்லா முக்கிய தென்னிந்திய நகரங்களுக்கும் கேரள மாநில அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.