Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வேடந்தாங்கல் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது வேடந்தாங்கல் ரயில் மூலம்

வேடந்தாங்கலில் இருந்து 26 கி. மீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில் நிலையமாகும். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் உள்ளூர் ரயில்கள் செங்கல்பட்டு வழியாக செல்கின்றன. சென்னையில் உள்ள பெரிய ரயில் சந்திப்பு இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. ரயில் வழியாக வரும் சுற்றுலா பயணிகள் ரயில் நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸி அல்லது பேருந்து மூலமாக வேடந்தாங்கல் வந்தடைய முடியும்.

ரயில் நிலையங்கள் உள்ளன வேடந்தாங்கல்

Trains from Delhi to Vedanthangal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
T N Smprk Krnti
(12652)
7:15 am
H Nizamuddin (NZM)
7:28 pm
Chengalpattu Jn (CGL)
TUE, THU
Thirukkural Exp
(12642)
7:15 am
H Nizamuddin (NZM)
7:28 pm
Chengalpattu Jn (CGL)
MON, SAT

Trains from Mumbai to Vedanthangal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Madurai Express
(11043)
12:15 am
Lokmanyatilak T (LTT)
1:00 am
Chengalpattu Jn (CGL)
FRI
Ltt Karaikal Ex
(11017)
12:05 pm
Lokmanyatilak T (LTT)
12:08 pm
Chengalpattu Jn (CGL)
SAT

Trains from Pune to Vedanthangal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Madurai Express
(11043)
3:58 am
Pune Jn (PUNE)
1:00 am
Chengalpattu Jn (CGL)
FRI
Ltt Karaikal Ex
(11017)
3:35 pm
Pune Jn (PUNE)
12:08 pm
Chengalpattu Jn (CGL)
SAT