Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வேடந்தாங்கல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

வேடந்தாங்கல் சாலை மூலம் குறிப்பிடத்தக்க இணைப்பை பெற்றுள்ளது. சென்னை நகரத்திலிருந்து வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன. மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டுமல்லாது தனியார் பேருந்துகளும் அருகிலுள்ள நகரங்களான மகாபலிபுரம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டிலிருந்து கிடைக்கின்றன. பேருந்து மூலம் வேடந்தாங்கல் சென்றடைவது ஒரு எளிய மற்றும் மிகவும் சிக்கனமான வழியாகும்.