Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வேளாங்கன்னி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது வேளாங்கன்னி ரயில் மூலம்

வேளாங்கன்னியில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. அதனால் ரயில் மூலமாக வேளாங்கன்னி செல்லலாம். ஆனால் இந்த ரயில் நிலையத்திற்கு நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து மட்டும்தான் ரயில்கள் வரும். அதனால் அதிக வண்டிகள் வேளாங்கன்னிக்கு வராது. நாகப்பட்டினம் நிலையம் வேளாங்கன்னியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது. நாகப்பட்டினத்திற்கு பல இடங்களிலிருந்து ரயில்கள் வருகின்றன. எனவே நாகப்பட்டினத்தில் இறங்கி டாக்ஸி பிடித்தோ அல்லது பேருந்திலோ வேளாங்கன்னிக்கு மிக எளிதாகச் செல்லலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன வேளாங்கன்னி

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது