வேணூர் கிராமத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள இந்த பர்ஷ்வநாத பஸாதியும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய ஒன்றாகும். பளபளப்பாக காணப்படும் பர்ஷ்வநாதர் சிலை இந்த கோயிலின் சிறப்பம்சமாகும்.
கோமதேஸ்வரர் சிலைக்கு பின்பகுதியில் இந்த பர்ஷ்வநாத பஸாதி உள்ளது. வரலாற்றுக்குறிப்புகளின்படி மூடபித்ரி ஜெயின் மடாதிபதி தவத்திரு சாருகீர்த்தி பட்டரக்கா ஸ்வாமிகளால் இது 1936ம் ஆண்டு புதுப்பிப்பு செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications